menu-iconlogo
huatong
huatong
malaysia-vasudevanpsusheela-pothukkittu-oothuthadi-cover-image

Pothukkittu Oothuthadi

Malaysia Vasudevan/P.Susheelahuatong
stevejiohuatong
بول
ریکارڈنگز
உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்: பொத்துகிட்டு

ஊத்துதடி வானம்

படம்: பாயும் புலி

பாடகர்கள்:மலேசியா வாசுதேவன்,சுசீலா

இசை: இசைஞானி

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்: பொத்துகிட்டு

ஊத்துதடி வானம்

நீயும் ஒத்துகிட்டு

கூட வர வேணும்

பொத்துகிட்டு

ஊத்துதடி வானம்

நீயும் ஒத்துகிட்டு

கூட வர வேணும்

ஆஹா ஈரந்தான்

படும் நேரம்தான்

ஒன்ன அட்டை போல

ஒட்டிக்கிடத் தோணும்

பொத்துகிட்டு

ஊத்துதடி வானம்

நீயும் ஒத்துகிட்டு

கூட வர வேணும்

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

பெண்: வேக்காட்டு பூமி எங்கும்

சூடு பறக்க

வான் மேகம் தண்ணி விட்டு

சூட்டத் தணிக்க

வேக்காட்டு பூமி எங்கும்

சூடு பறக்க

வான் மேகம் தண்ணி விட்டு

சூட்டத் தணிக்க

ஆண்: ஒன்ன தொட்டு நான் குளிர

என்ன தொட்டு நீ குளிர

ஒன்ன தொட்டு நான் குளிர

என்ன தொட்டு நீ குளிர

பெண்: அத்த மவ வனப்பு

அத்தனையும் ஒனக்கு

பாய் விரிக்க நாள்தான்

பாப்போம் வா

பொத்துகிட்டு

ஊத்துதய்யா வானம்

நீயும் ஒத்துகிட்டு

கூட வர வேணும்

ஆஹா ஈரந்தான்

படும் நேரம்தான்

ஒன்ன அட்டை போல

ஒட்டிக்கிடத் தோணும்

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்: ஆகாய மின்னல் ஒன்னு

ஆடி நடக்க

ஆனந்த வெள்ளம் பொங்கி

அங்கம் நனைக்க

ஆகாய மின்னல் ஒன்னு

ஆடி நடக்க

ஆனந்த வெள்ளம் பொங்கி

அங்கம் நனைக்க

பெண்: பைய பைய கையளக்க

பத்து விரல் மெய்யளக்க

பைய பைய கையளக்க

பத்து விரல் மெய்யளக்க

ஆண்:தொட்ட இடம் முழுக்க

தண்ணியிலே வழுக்க

வாய் வெடிச்ச

பூவே பொன்னே வா

பொத்துகிட்டு

ஊத்துதடி வானம்

நீயும் ஒத்துகிட்டு

கூட வர வேணும்

பெண்: ஆஹா ஈரந்தான்

படும் நேரம்தான்

ஒன்ன அட்டை போல

ஒட்டிக்கிடத் தோணும்

லாலலலா லாலலலா

லால லாலா லாலலலா

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

Malaysia Vasudevan/P.Susheela کے مزید گانے

تمام دیکھیںlogo