menu-iconlogo
logo

Kadhal Vaibhogame

logo
بول
ஆ: காதல் வைபோக....மே

காணு...ம் நன்நாளி....தே

வா....னில் ஊர்கோலமா.....ய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்தப்பண்பாடு......மே

ஆ: காதல் வைபோக....மே

காணும் நன்நாளி...தே

வானில் ஊர்கோலமாய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்தப்பண்பாடு..மே ஹே

பெ: காதல் வைபோக....மே

காணும் நன்நாளிதே..

வானில் ஊர்கோலமா..ய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்தப்பண்பாடுமே....

சுவர் இல்லாத சித்திரங்கள்

ஜானகி

அமரன்

பெ: ல ல ல லா ல் ல ல

ல ல ல லா ல் லா ல ல ல ல .....

ஆ: கோடைகாலத்து தென்றல்

குளிரும் பௌர்ணமி திங்...கள்

வாடைகாலத்தில் கூ...டல்

விளையாடல் ஊட....ல்

பெ: வானம் தாலாட்டு பா...ட

மலைகள் பொன்னூஞ்சல் போ...ட

நீயும் என் கையில் ஆ...ட

சுகம் தேட கூ...ட

ஆ: பூவில் மேடையமைத்து...

பூவை உன்னை அணைத்தா...ல்

பெ: கதகதப்பு, துடிதுடிப்பு

இது கல்யாண பரபரப்பு...

ஆ: காதல் வைபோகமே...

காணும் நன்நாளிதே...

பெ: வானில் ஊர்கோலமா....ய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்தப்பண்பாடு....மே

இந்த இனிய பாடலை ￰தரத்தில்

தமிழில் வழங்குபவர்கள்

எண்ணம் என்னென்ன வண்...ணம்

இளமை பொன்னென்று மின்..னும்

எங்கும் ஆனந்த ரா...கம்

புது தா..கம் தாபம்...

ஆ:மேகலை பாடிடும் ரா...கம்

ராகங்கள் பாடிடும் தே..கம்

தேகத்தில் ஊறிய மோ...கம்

சமபோ...கம் யோகம்...

பெ:வாழ்ந்தால் உந்தன் மடியி...ல்

வளர்ந்தால் உந்தன் அருகி...ல்

ஆ:அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்

ஏழேழு ஜென்மம் எடுப்பே....ன்

பெ:காதல் வைபோகமே..

காணும் நன்னாளிதே...

ஆ:வா..னில் ஊர்கோலமா...ய்

ஜோடிகிளிகள் கூடி இணைந்து

ஆனந்த பண்பாடுமே..

Both:ல ல லா ல் லா ல ல லா

ல ல லா ல் லா லா ல ல லா

ல ல லா ல் லா லா ல ல லா

Kadhal Vaibhogame بذریعہ Malaysia Vasudevan/S. Janaki - بول اور کور