menu-iconlogo
huatong
huatong
avatar

Rasathi Manasula

Mano/P. Susheelahuatong
بول
ریکارڈنگز
ராசாத்தி மனசுல என்

ராசா உன் நெனப்புத்தான்

இந்த ராசாத்தி மனசுல என்

ராசா உன் நெனப்புத்தான்

புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என்

ராசாத்தி நெனப்புத்தான்

இந்த ராசாவின் மனசுல என்

ராசாத்தி நெனப்புத்தான் ?

முள்ளிருக்கும் பாதை...

நீ நடந்த போதும்...

முள்ளெடுத்து போட்டு..

நீ நடக்கலாகும்...

வீதியிலே நீ நடந்தா

கண்களெல்லாம் உன் மேலேதான்

முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்

கண்கள் தச்சா தாங்காதையா.

நெதமும் உன் நெனப்பு

வந்து வெரட்டும் வீட்டில

உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்

என்னை வாட்டும் வெளியிலே

இது ஏனோ அடி மானே.

அத நானோ அறியேனே..

ராசாத்தி மனசுல என்

ராசா உன் நெனப்புத்தான்

இந்த ராசாத்தி மனசுல என்

ராசா உன் நெனப்புத்தான்

செங்குருக்க கோலம்..

வானத்துல பாரு...

வந்த இந்த நேரம்

போட்டு வச்சதாரு

சேறும் இள நெஞ்சங்களை

வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா?

ஊருக்குள்ள சொல்லாததை

வெளியில் சொல்லித் தந்தார்களா?

வானம்...போடுது

இந்த பூமி பாடுது

ஊரும் வாட்டுது..

இந்த உலகம் வாட்டுது

தடை ஏதும் கிடையாது

அதை நானும் அறிவேனே..

ராசாவின் மனசுல என்

ராசாத்தி நெனப்புத்தான்

இந்த ராசாவின் மனசுல என்

ராசாத்தி நெனப்புத்தான்

புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

Mano/P. Susheela کے مزید گانے

تمام دیکھیںlogo