menu-iconlogo
logo

Thuyilatha Pen Ondru

logo
بول
துயிலாத..,பெண்ணொன்று கண்டேன்..,

எங்கே

இங்கே..என்னாளும்..,துயிலாத

ணொன்று கண்டேன்..

எங்கே

இங்கே,என்னாளும்..,துயிலாத

பெண்ணொன்று கண்டேன்..,

அழகான..,பழம் போலும்.., கன்னம்..,

அதில் தரவேண்..டும்..,அடையாளச் சின்னம்..,

பொன் போன்ற..,உடல் மீது மோதும்..,

இந்தக் கண்.., தந்த..,அடையாளம் போதும்..,

இந்தக் கண்..,தந்த..,அடையாளம் போ..தும்..,

துயிலாத.., பெண்ணொன்று கண்டேன்..,

நானா

ஆ..மா..ம்..,என்னாளும்..,

துயிலாத பெண்ணொன்று கண்டேன்..,

மாலைக்கு.., நோயாகிப், போனேன்..,

கா..லை.., மலருக்குப், பகையாக.., ஆனேன்..,

உறவோ..டு,விளையாட, எண்ணும்..,

கண்கள், உறங்..காது, உறங்..காது, கண்ணே..

கண்கள், உறங்..காது,உறங்..காது,கண்..ணே

துயிலாத.., பெண்ணொன்று கண்டேன்..

யா..ரோ

நீ.., தான்..,

என்னாளும்..,துயிலாத..,

பெண்ணொன்று கண்டேன்..,

மண மேடை..,தனில் மாலை, சூடு..ம்..,

உங்கள்..,மனமே..டை,தனிலாட..,வேண்..டும்..

நெஞ்சம், பிறர்காண முடியாத மேடை..,

அதில் நடமா..டிப், பயனேதுமில்லை..,

அதில் நடமா..டிப், பயனேதுமில்..லை..,

துயிலாத.., பெண்ணொன்று கண்டேன்..,

பெண்: ஓ..ஹோ..,

என்னாளும்.., துயிலாத..,

பெண்ணொன்று கண்டேன்..,