menu-iconlogo
logo

Kasu kasu-allaithandha vaanam

logo
بول
M:சென்னை பட்டினம் எல்லாம் கட்டினோம்

கைய நீட்டின காசு மழை கொட்டணும்

F:சென்னை பட்டினம் எல்லாம் கட்டினோம்

கைய நீட்டின காசு மழை கொட்டணும்

M:குடிக்கிற தண்ணீர் காசு

கொசுவை விரட்ட காசு

அர்ச்சனா சீட்டும் காசு

தேர்தல் சீட்டும் காசு

ஆட்டோ மீட்டர் காசு

திருட்டு வீடியோ காசு

போலி சாமியார் காசு

போனதில் நெத்தியில் காசு

காந்தி ஜெயந்தி மது கடை

திறந்து மறவா வித காசு

தொட்டில் தொடக்கி சைவ பேட்டி

வரையில் தோட்டத்துக்கெல்லாம் காசு

M&F:காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ

காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ

F:சென்னை பட்டினம் எல்லாம் கட்டினோம்

கைய நீட்டின காசு மழை கொட்டணும்

MARK~~MAHA