உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
பெண் : கடலில் மீனா..க
இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி
வந்தவள் தா….ன்
துடித்திருந்தேன்
தரையினிலே….
திரும்பிவிட்டே….ன்
என் கட..லிட..மே….
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ
பெண் : ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ……
பெண் : ஒரு நாள், சிரித்தேன்
மறு நாள், வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பா..யா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா (Soft)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 24 மார்ச் 2023
பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல், எ.ஆர். ரஹ்மான்
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா…..
மன்னிப்பாயா
ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் நான் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில்….
வெளிச்சம் நீ…..
உனை நோக்கியே…..
எனை ஈர்க்கிறா…யே….
மே..லும் மே..லும்
உருகி.. உருகி..
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன, செய்வேன்
ஓஓஓ….
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வே….ன்
பெண் குழு: ஆ ஹா, ஹா, ஹா, ஹா
பெண் குழு: ஆ ஹாஹா ஆ….ஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 24 மார்ச் 2023
(இசை)
பெண் : ஓ-டும் நீ….ரில்
ஓ.….ர் அலைதான் நா..ன்
உள்-ளே உள்….ள
ஈ.….ரம் நீ…தான்
வரம் கிடைத்தும் நா..ன்
தவற விட்டேன்
மன்னிப்பாயா…. அன்பே
ஆண்: காற்றிலே…..
ஆடும் காகிதம் நான்
நீதா…..ன்
என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே…..
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நா..ன் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா….. (ஆண்: அன்பே….)
மன்னிப்பாயா (ஆண்: ஹே…)
மன்னிப்பாயா (ஆண்: மன்னிப்பாயா)
ஆண்குழு: அன்பிற்கும்
உண்டோ (பெண்குழு: உண்டோ)
ஆண்குழு: அடைக்கும் தா….ழ்
(இசை)
ஆண்&பெண்குழு: அன்பிற்க்கும் உண்டோ
அடைக்கும் தா..ழ்
ஆர்வலர் புண்கண்ணீர் பூ…சல் தரும்
அன்பிலா…ர் எல்லாம் தமக்குரியர்
அன்புடையா…ர் என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச் சென்றேன்
புல்லிறேன் நெஞ்சம்
கலத்தல் உருவது கண்டு
பெண் : ஏன், என் வாழ்வில் வந்தாய்
கண்ணா நீ….
போ….வாயோ கானல் நீர்
போ….லே தோ…ன்றி
அனைவரும் உறங்கிடும்
இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
நனைத்திடும் நேரம்
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் நான் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில்….
வெளிச்சம் நீ…..
உனை நோக்கியே…..
எனை ஈர்க்கிறா…யே….
மே..லும் மே..லும்
உருகி.. உருகி..
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன, செய்வேன்
(இசை)
மே..லும் மே..லும்
உருகி.. உருகி..
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன, செய்வேன்
ஓஓஓ…. உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்..வே….ன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்