menu-iconlogo
logo

Idhuvum Kadanthu Pogum - Nettrikkan - HQ - Tamil Lyrics - Prakash Rathinam

logo
بول
பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : கிரிஷ்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

உருவாக்கிய தினம் 26 ஜனவரி 2023

ஆண் : இதுவும்….

கடந்து போகும்…

இதுவும்….

கடந்து போகும்….

ஆண் : சுடரி

இருளில் ஏங்-கா-தே

வெளிதா..ன்

கதவை மூ-டா-தே

அட ஆறு காலங்களும்

மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே..

அழியாத காயங்களை

ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே

ஆண் : மழை காற்றோடு

போகும் வரை

போனால் என்ன

அது ஏதோ ஓர்

பூவின் துணை

ஆனால் என்ன

ஆண் : சுடரி சுடரி

உடைந்து போ-கா-தே

உடனே வலிகள்

மறைந்து போ-கா-தே

சில நாள் வரைக்கும்

அதை சீண்-டா-தே

அதுவாய் மறக்கும்

பின் தோன்-றா-தே

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 26 ஜனவரி 2023

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : இதுவும் கடந்து போகும்

ஆண் : இதுவும் கடந்து போகும்

ஆண் : இதுவும் கடந்து போகும்

ஆண் : ஏதுவும் கடந்து போகும்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : அதுவே படைக்கும்

அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே

அதுவாய் மலரும்

அதுவாய் உதிரும்

அது போல் இந்த கவலையே

ஆண் : நாள் தோறும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா

வாழ்வை வாழ்ந்திருப்போம்

ஆண் : மழை காற்றோடு

போகும் வரை

போனால் என்ன

அது ஏதோ ஓர்

பூவின் துணை

ஆனால் என்ன

ஆண் : சுடரி சுடரி

உடைந்து போ-கா-தே

உடனே வலிகள்

மறைந்து போ-கா-தே

சில நாள் வரைக்கும்

அதை சீண்-டா-தே

அதுவாய் மறக்கும்

பின் தோன்-றா-தே

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

ஆண் : ஆ ஆ ஆஆஆ

ஆண் : ஆ ஆ ஆஆஆஆ

ஆண் : ஊ ஊஊ

ஆண் : ஊ……….

ஆண் : அதுவாய் விழுந்தே

அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே

மனதால் உணர்ந்தே

உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே

ஆண் : வாசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் ஏறி காணும் காட்சிகள்

காணாமல்

வெளியாக பார்த்திடுமே…..

ஆண் : சிறு ஊற்றாக

நேசம் எங்கோ உருவாகுமே

பெரும் காற்றாக

மாறி சென்று உறவாடுமே

ஆண் : சுடரி சுடரி

வெளிச்சம் தீராதே

அதை நீ உணர்ந்தா..ள்

பயணம் தீராதே

அழகே சுடரி

அட ஏங்காதே

மலரின் நினைவில்..

மனம் வாடாதே

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

ஆண் : இதுவும்….

கடந்து போகும்..

கடந்து போகும்..

கடந்து போகும்..