menu-iconlogo
huatong
huatong
بول
ریکارڈنگز
இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவன் உந்தன் சரணமென்றால்

அப்போ..து வேதமாகுமோ

இதோ இதோ என் பல்லவி..

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

என் வானமெங்கும் பௌர்ணமி

இது என்ன மா..யமோ

என் காதலா உன் காதலால்

நான் காணும் கோலமோ..

என் வாழ்க்கை என்னும் கோ.ப்பையில்

இது என்ன பா..னமோ

பருகாமலே ருசியேறுதே

இது என்ன ஜா..லமோ..ஓ.

பசியென்பதே ருசியல்லவா

அது என்று தீருமோ..

இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்

அப்போது வேதமா..குமோ

இதோ இதோ என் பல்லவி..

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

அந்த வானம் தீர்ந்து போகலாம்

நம் வாழ்க்கை தீ..ருமா

பருவங்களும் நிறம் மாறலாம்

நம் பா..சம் மாறுமா

ஒரு பாடல் பாட வந்தவள்

உன் பாடலா..கினேன்

விதி மாறலாம் உன் பாடலில்

சுதி மாறக்கூ..டுமா

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை

பொருந்தாமல் போகுமா..ஆ..ஆ.

இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்

அப்போது வேதமாகுமோ

இதோ (பெ: ம்..)

இதோ (பெ: ம்..)

என் பல்லவி.. (ம்.ம்.ம்..)

S. P. Balasubramaniam/K. S. Chithra کے مزید گانے

تمام دیکھیںlogo