menu-iconlogo
logo

Aasa Kooda - From "Think Indie"

logo
بول
என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள

என் தலைக்கும் ஏறவில்ல பேர கேட்க்க தோனவில்ல

என் வெட்க்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்துல

உன் சிரிப்பும் மாறவில்ல நாள பார்த்து மேளம் துள்ள

என் பக்கம் போனவன தேட மெல்ல மூச்சு தள்ள

என் தலைக்கும் ஏறவில்ல பேர கேட்க்க தோனவில்ல

திக்கு மனமே போட்ட திட்டமா? ஆ ஆ

பாதம் தாளம் போட என் பார்வ மேலோட

நீ பேச light'ah ஆச கூட வாசம் வீசும் காத்த தேட

ஆழம் கூடிட மேகம் தூறிட

நீ பேச light'ah ஆச கூட வாசம் வீசும்- தேட

ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட

ஆலோலம் ஆளும் தூவானம் தூவும்

கேளாமல் கேட்டாலும் இன்னும் என்னாகும்

ஆலோலம் ஆளும் தூவானம் தூவும்

கேளாமல் கேட்டாலும் இன்னும் என்னாகும்

சேராமல் சேரும் தீராமல் தீரும்

மோதாமல் மீண்டோடும், மீண்டோடும்