menu-iconlogo
huatong
huatong
avatar

Vannam Konda Vennilave - Tamil Lyrics - Sigaram

S.P. Balasubramaniam/Vairamuthuhuatong
பிரகாஷ்ரெத்தினம்huatong
بول
ریکارڈنگز
படம்: சிகரம் (1991)

பாடல்: வண்ணம் கொண்ட

இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர்: வைரமுத்து

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வா..ரா..யோ!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வா..ரா..யோ!

விண்ணிலே பாதை இல்லை

உன்னை தொட ஏணி இல்லை!

விண்ணிலே பாதை இல்லை

உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

பக்கத்தில் நீயும் இல்லை!

பார்வையில் ஈரம் இல்லை!

சொந்தத்தில் பாஷை இல்லை!

வாசிக்க ஆசை இல்லை....!

பக்கத்தில் நீயும் இல்லை!

பார்வையில் ஈரம் இல்லை!

சொந்தத்தில் பாஷை இல்லை!

வாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை!

நீளத்தை பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை!

தள்ளி தள்ளி நீ இருந்தால்

சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

நங்கை உந்தன் கூந்தலுக்கு

நட்சத்திர பூ பறித்தேன்!

நங்கை வந்து சேரவில்லை

நட்சத்திரம் வா..டுதடி..!

நங்கை உந்தன் கூந்தலுக்கு

நட்சத்திர பூ பறித்தேன்!

நங்கை வந்து சேரவில்லை

நட்சத்திரம் வா..டுதடி..!

கன்னி உன்னை பார்த்திருப்பேன்

கால் கடுக்க காத்திருப்பேன்..!

ஜீவன் வந்து சேரும்வரை

தேகம் போல் நான் கிடப்பேன்!

தேவி வந்து சேர்ந்துவிட்டால்

ஆவி கொண்டு நான் நடப்பேன்!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வா..ரா..யோ!

விண்ணிலே பாதை இல்லை

உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே!

நன்றி

S.P. Balasubramaniam/Vairamuthu کے مزید گانے

تمام دیکھیںlogo