menu-iconlogo
huatong
huatong
spb-hits-vandiyila-maaman-ponnu---aravind-cover-image

Vandiyila Maaman Ponnu - ARAVIND

SPB Hitshuatong
❖𒆜💗𝜟𝜸𝜶𝝂𝒊𝜼𝜹💗𒆜❖huatong
بول
ریکارڈنگز
வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

April 28, 2013

படம்: செல்லக்கண்ணு

உணர்வு: உற்சாகம்

மேகந்திரளுது மேற்ககருக்குது மின்னலடிக்குது பாருங்கடி

ஏரி தவளைக மேளமடிக்குது இப்ப மழை வரப்போகுதடி

பூவா பூவா வானம் பொழியணும் பூமி செழிக்கனும் பாருங்கடி

புஞ்சையும் நஞ்சையும் பொண்ணு விளையணும் ஏழைங்க வாழனும் வாழ்த்துங்கடி

தந்தன...

வண்டியில மாமன் பொண்ணு

ஓட்டுறவன் செல்லகண்ணு

எங்க வீட்டு ராணி வர்றா

எல்லாம் வந்து பாத்துக்குங்க

பொட்டி வண்டி கட்டிக்கிட்டு

பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு

ராணிக்கு ஏத்த ராசா

எங்க மாமேன் வர்றார் பாத்துக்குங்க

கட்டிக்கபோற பொண்ணு

ஒட்டிக்கிட்டா தப்பில்ல செல்லக்கண்ணு

தப்புன்னு யாரு சொன்னா

கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா

அட அப்படி போட்டுக்க ஆசைய பாத்துக்க டோய்

வண்டியில மாமன் பொண்ணு

ஓட்டுறவன் செல்லகண்ணு

எங்க வீட்டு ராணி வர்றா

எல்லாம் வந்து பாத்துக்குங்க

பட்டணத்தில் படிச்ச பொண்ணு

பாடங்கள முடிச்ச கண்ணு

காதலென்னும் பாடம் ஒன்னு

கத்துத்தாடி பக்கத்தில் நின்னு

காதல் என்றும் படிப்பதில்ல

கற்று தந்து தெரிவதில்ல

வண்டு வந்து தேன உன்ன வாத்தியாரு தேவையில்ல

மின்னல்லுக்கென்ன சேல

அத விசிறி போடு கீழ

மாமனின் சொத்துக்கள பத்திரமா வைப்பது என் கடமை

மன்மத சித்திரத்த மூடியிங்கு வச்சதுதான் கொடுமை

என்ன கண்ணால் கிள்ளுற கையால் அள்ளுற காயம் பண்ணுறியே

போடு வண்டியில மாமன் பொண்ணு

ஓட்டுறவன் செல்லகண்ணு

எங்க வீட்டு ராணி வர்றா

எல்லாம் வந்து பாத்துக்குங்க

வண்டியில சலங்க சத்தம்

வாங்கிக்கடி உதட்டு முத்தம்

அக்கம் பக்கம் இந்த சத்தம்

கேக்காதம்மா எதுக்கு அச்சம்

வண்டியில கொடுத்த முத்தம்

வாழ்கை எல்லாம் இனிக்கும் நித்தம்

கட்டிக்கிற மாமன் சொன்னா

என்னத்துக்கு எனக்கு அச்சம்

உதட்ட வச்சு உன்ன இப்ப அளக்க போறேன் கண்ணே

சொன்னத கேட்டதுமே அம்மம்மா சொக்குது என்மனமே

எண்ணிக்க நீ கணக்க வாங்கியத திருப்பி நீ கொடுக்க

நீ ஒண்ணா தந்தத பத்தா திருப்பி நிச்சயம் நான்தருவேன்

வண்டியில மாமன் பொண்ணு

ஓட்டுறவன் செல்லகண்ணு

எங்க வீட்டு ராணி வர்றா

எல்லாம் வந்து பாத்துக்குங்க

பொட்டி வண்டி கட்டிக்கிட்டு

பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு

ராணிக்கு ஏத்த ராசா

எங்க மாமேன் வர்றார் பாத்துக்குங்க

கட்டிக்கபோற பொண்ணு

ஒட்டிக்கிட்டா தப்பில்ல செல்லக்கண்ணு

தப்புன்னு யாரு சொன்னா

கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா

அட அப்படி போட்டுக்க ஆசைய பாத்துக்க டோய்

வண்டியில மாமன் பொண்ணு

ஓட்டுறவன் செல்லகண்ணு

எங்க வீட்டு ராணி வர்றா

எல்லாம் வந்து பாத்துக்குங்க

SPB Hits کے مزید گانے

تمام دیکھیںlogo