
Thannanthaniyaga Naan Vantha Pothu
தன்னந்தனியாக
நான் வந்த போது
என்னையறிந்தாளே
பூமுக மாது
இனம் தெரியாமல்
மயங்குவதென்ன
முகம் தெரியாமல்
கலங்குவதென்ன
என்னவோ
சொல்லுங்கள்
தள்ளியே
நில்லுங்கள்
தொட்டதால்
உள்ளம்
துடிக்கின்றது
தன்னந்தனியாக
நீ வந்த போது
உன்னையறிந்தாளே...
பூமுக மாது
பொன்னிடம் பாதி
உன்னிடம் பாதி
மின்னுவதென்ன
சொல்லடி தேவி
காதலில் பாதி
போதையில் பாதி
கற்பனைதானே
இது என்ன கேள்வி
கைகள் ரெண்டும்
பின்னும் போது
சொர்க்கம் பாதி
வெட்கம் பாதி
தன்னந்தனியாக
நீ வந்த போது
உன்னையறிந்தாளே...
பூமுக மாது
இனம் தெரியாமல்
மயங்குவதென்ன
முகம் தெரியாமல்
கலங்குவதென்ன
என்னவோ
சொல்லுங்கள்
தள்ளியே
நில்லுங்கள்
தொட்டதால்
உள்ளம்
துடிக்கின்றது
முக்கனிச்சாறு
தித்திப்பதில்லை
முத்தங்கள் தந்து
சொல்லடி கண்ணே
இப்படி கேட்டால்
எப்படி கண்ணா
எடுத்துக் கொண்டால் தான்
பொறுத்துக் கொள்வேனே
மஞ்சம் போட்டு
கொஞ்சும்போது
நெஞ்சம் ஆறும்
பஞ்சம் தீரும்
தன்னந்தனியாக
நான் வந்த போது
என்னையறிந்தாளே
பூமுக மாது
இனம் தெரியாமல்
மயங்குவதென்ன
முகம் தெரியாமல்
கலங்குவதென்ன
என்னவோ
சொல்லுங்கள்
தள்ளியே
நில்லுங்கள்
தொட்டதால்
உள்ளம்
துடிக்கின்றது
தன்னந்தனியாக
நீ வந்த போது
உன்னையறிந்தாளே
பூமுக மாது
Thannanthaniyaga Naan Vantha Pothu بذریعہ T. M. Soundararajan/P. Susheela - بول اور کور