menu-iconlogo
logo

vizhiye kathai ezhuthu

logo
بول
ஆ: விழியே...

கதையெழுது...

கண்ணீ..ரில்.. எழுதாதே..

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

படம்: உரிமைக்குரல்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடியவர்கள்: யேசுதாஸ் சுசீலா

பெ: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நா..ன் வாழ்கிறேன்..

ஆ: விழியே..ஏ..

கதை..யெழுது...

கண்ணீரில்...

எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நா..ன் வாழ்கிறேன்

பெ: மனதில் வடித்து வைத்த சிலைகள்

அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

மனதில் வடித்து வைத்த சிலைகள்

அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

ஆ: மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்

வானத்தை யார் மூடக்கூ..டும்

பெ: உனக்காகவே நான் வாழ்கிறேன்

பெ: கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

பூஜை யார் செய்வது.. இந்த

பூவை யார் கொள்வது

ஊமைக்கு வேறேது பாஷை

உள்ளத்தில் ஏதேதோ ஆ..சை

ஆ: உனக்காகவே நான் வாழ்கிறேன்

விழியே..ஏ..

கதை..யெழுது...

கண்ணீரில்...

எழுதாதே

பெ: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்..

இனிய இப்பாடலை

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

ஆ: தீபம் எரிகின்றது..

ஜோதி தெரிகின்றது...

தீபம் எரிகின்றது..

ஜோதி தெரிகின்றது...

காலம் மலர்கின்றது... கனவு பலிக்கின்றது

எண்ணத்தில் என்னென்ன தோற்றம்

என் நெஞ்சத்தில் நீ தந்த மா...ற்றம்

பெ: உனக்காகவே நான் வாழ்கிறேன்

ஆ: விழியே..ஏ..

கதை..யெழுது...

கண்ணீரில்...

எழுதாதே

இருவரும்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

உனக்காகவே நா..ன் வாழ்கிறேன்

vizhiye kathai ezhuthu بذریعہ T. M. Soundararajan/P. Susheela - بول اور کور