menu-iconlogo
logo

Yammadi Aathadi

logo
بول
ஆ1: யம்மாடி... ஆத்தாடி...

ஒன்னை எனக்குத் தரியாடி...

பெ1: நீ பாதி... நான் பாதி

அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி...

ஆ1: அரைச்ச மாவ அரைப்போமா...

தொவைச்ச துணிய தொவைப்போமா...

பெ1: ராமன் கதையக் கேப்போமா...

வில்ல வலைச்சி பார்ப்போமா...

ஆ1: யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மம்மா...

பெ1: அய் யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மம்மா...

ஆ1: யம்மாடி... அய்யோ ஆத்தாடி...

ஒன்னை எனக்குத் தரியாடி...

பெ1: ஏய் நாந்தான்டா முதலாளி...

நீதான் எனக்கு தொழிலாளி...

ஆ1: மச்சம் மின்னும் நட்சத்திரம்

நீ எண்ணிப்பார்த்தா எண்ணிப்பார்த்தா

வெக்கம் வரும்...

பெ1:வெட்கம் எனும் வில்லனத்தான்...

அடிச்சிப்புட்டா ஒடைச்சிப்புட்டா

சொர்க்கம் வரும்

ஆ1: நேத்துவர நேத்துவர

நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல

பெ1: வாழும்வர வாழும்வர

நீயும்தான் நானும்தான் ரெட்டப்புள்ள

ஆ1: வயசுப் பையன் மூச்சுடி...

பெ1: அட. பட்ட இடம் பூச்செடி...

ஆ1: உன்னைப்போல என்னைப்போல

காதலிக்க யாருமில்ல

பெ1: நல்லவனே... வல்லவனே

வாழவைக்க வந்தவனே

ஆ1: யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மம்மா...

பெ1: யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மம்மா...

ஆ1: அய்யோ...

அய்யோ

பெ2: ஆதாரமா... அவதாரமா...

ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள

ஆ2: ஹ்ம் உன்ன விட்டா என்னை விடும்

உயிர்தானம்மா உள்ளுக்குள்ள

பெ2: உன்வாசம்தான் என்மூச்சில்வீசி

உயிருக்குள் உயிர்வாழுது

ஆ2: நம் பேரத்தான் ஊரெல்லாம் பேசும்...

ஊமைக்கும் மொழியானது ..

பெ2: நீதான்டா நீதான்டா ஜல்லிக்கட்டு

முடிஞ்சாக்கா என்ன முட்டு

ஆ2: பூவுக்கும் வேருக்கும் மல்லுக்கட்டு

என்னோட பெட்டுக் கட்டு...டு ...டு...

பெ2: ஏ யம்மம்மா யம்மம்மா

யம்மம்மா யம்மம்மா

யம்மம்மா யம்மம்மா யம்மம்மா...

ஆ2: ஏ யம்மா யம்மா யம்மா

ஏ யம்மா யம்மா யம்மா

ஏ யம்மா யம்மா யம்மா

யம்மம்மா...

ஆ1: யம்மாடி... ஆத்தாடி...

ஒன்னை ஒன்னை எனக்குத் தரியாடி...

பெ1: நீ பாதி... நான் பாதி

சேர்ந்துபுட்டா சிவன் சிவன் ஜாதி...

ஆ1: அரைச்ச மாவ அரைப்போமா...

தொவைச்ச. துணிய தொவைப்போமா...

பெ1: ராமன். கதைய கேட்போமா...

வில்ல வளைச்சி பார்ப்போமா...

ஆ: ஏ யம்மா... ஏ யம்மா...

ஏ யம்மா... ஓ யம்மா

ஏ யம்மா... ஏ யம்மா... அ யம்மம்மா

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மம்மா...

ஆ1: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...

பட்டயக் கிளப்பு...

தேங்க்ஸுப்பா.

Yammadi Aathadi بذریعہ T. Rajendar/Malathy Lakshman/Silambarasan/Suchitra - بول اور کور