menu-iconlogo
huatong
huatong
avatar

Sakkarai katti Raajaathi Pettralthan pillaiya

TMS/P.suseela/msv/M. G. Ramachandranhuatong
popijennyyerickhuatong
بول
ریکارڈنگز
ஆண்:சக்கரை கட்டி ராஜாத்தி

என் மனசு வச்சுக்கோ காப்பாத்தி

சந்தனக் கட்டி மேனியிலே

நான் சாஞ்சுக்குவா சொல்லு மகராசி

SONG BROUGHT YOU BY

ஆண்:சக்கரை கட்டி ராஜாத்தி

என் மனசு வச்சுக்கோ காப்பாத்தி

சந்தனக் கட்டி மேனியிலே

நான் சாஞ்சுக்குவா சொல்லு மகராசி

Movie : Pettraithan pillaiya

Thalaivar Movie

T.M,Soundararajan,P.Suseela

M.S.Viswanathan ayya

பெண்:பட்டு போன்ற உடல் தளிரோ

என்னை பார்க்கையில் வந்த குளிரோ

பெண்:பட்டு போன்ற உடல் தளிரோ

என்னை பார்க்கையில் வந்த குளிரோ

பெண்:தோகை மயிலின் தோளை அனைத்து

பெண்:தோகை மயிலின் தோளை அனைத்து

பழகிக் கொள்வது சுகமோ

ஆண்:தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்

விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்

ஆண்:தொட்டுக்க கொள்ள விரல் துடிக்கும்

விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்

ஆளை மயக்கும் பாளை சிரிப்பில்

ஆளை மயக்கும் பாளை சிரிப்பில்

ஆசைப் பிறந்தது எனக்கும்

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்

ஆண்:கேள்வி என்ன ?

பெண்:ஜாடை என்ன ?

ஆண்:கேள்வி என்ன ?

பெண்: ஜாடை என்ன ?

ஆண்:தேவையில்லை வெட்கம்

பெண்:அத்தை மகனே அத்தானே

உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்

தென்றலடிக்கும் தோட்டத்திலே

நான் பூத்திருக்கும் முல்லை கொத்தானேன்

SONG BROUGHT YOU BY

ஆண்:உறவைச் சொல்லி நான் வரவோ?

என் உயிரை உன்னிடம் தறவோ?

ஆண்:உறவைச் சொல்லி நான் வரவோ?

என் உயிரை உன்னிடம் தறவோ?

மாலை மயக்கம் தீரும் வரைக்கும்

மாலை மயக்கம் தீரும் வரைக்கும்

வாரிக் கொடுப்பேன் வா வா..

பெண்:மடியில் தேடி வந்து விழவோ?

இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ?

பெண்:மடியில் தேடி வந்து விழவோ?

இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ?

மாலை வரையில் இந்த சோலை நிழலில்

மாலை வரையில் இந்த சோலை நிழலில்

கண்கள் உறங்கிட வா வா

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்

ஆண்:கேள்வி என்ன ?

பெண்:ஜாடை என்ன ?

ஆண்:கேள்வி என்ன ?

பெண்:ஜாடை என்ன ?

ஆண்: தேவையில்லை வெட்கம்

பெண்:அத்தை மகனே அத்தானே

உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்

தேன்றலடிக்கும் தோட்டத்திலே

நான் பூத்திருக்கும் முல்லை கொத்தானேன்

ஆண்:ஹாஹா....சக்கரை கட்டி ராஜாத்தி

என் மனசு வச்சுக்கோ காப்பாத்தி

சந்தனக் கட்டி மேனியிலே

நான் சாஞ்சுக்குவா? சொல்லு மகராசி

பெண்:ஹாஹா ஹாஹா ஹாஹா ஹா

பெண்:ஓஓஓஓ ஓஓஒஓஓஓஓ ம்ம்ம்மம்ம்ம்

ஹாஹா ஹாஹா ஹாஹா ஹா

ஓஓஓஓ ஓஓஒஓஓஓஓ ம்ம்ம்ம்ம்ம்ம்

TMS/P.suseela/msv/M. G. Ramachandran کے مزید گانے

تمام دیکھیںlogo