menu-iconlogo
logo

Oormila Oormila (Form "Once More")

logo
بول
ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா

நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா

உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா

நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா

கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

ஊர்மிளா உன் ஊர்மிளா கண்ணிலே காதலா

நான் கண் அடிக்கும் மின்னலா காதலா

என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா

நான் பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா

கூந்தல் உந்தன் ஊஞ்சலா காதலா

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

பலா பலா உன் இதழா

உன் பட்டு மேனி நான் வசிக்கும் பங்களா

நிலா நிலா என் உடலா

என் நெஞ்சை கில்லி போனதென்ன நீங்களா

திட்டம் இட்டு சிக்க வைக்க

சுத்தி வந்து சொக்க வைக்க

சொட்டு நீலம் போட்டு வந்த வென்னிலா

அங்கும் இங்கும் தொட்டதென்ன

ஆசை முத்தம் இட்டதென்ன

அல்லி மொட்டு பூத்திருக்கும் நெஞ்சிலா

என்னுடன் மோதலா என்னடி ஊடலா

கூட வேண்டும் வாடி கோகிலா

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

இதம் பதம் உன் விரலா

என் மேனி எங்கும் கோடு போடும் பென்சிலா

புல்லாங்குழல் உன் குரலா

என் காது ரெண்டில் மோதுகின்ற தென்றலா

மண் உறங்கும் போதும் அந்த விண் உறங்கும் போதும்

ரெண்டு கண் உறங்கவில்லை எந்தன் காதலா

முன் இரண்டு மொட்டு கண்டு

கண் இரண்டு போதை கொண்டு

பன்னிரண்டு மாதம் ஆச்சு ஊர்மிளா

அத்தனை துல்லலா இத்தனை கில்லலா

ஆட்டம் போடும் பொது வள்ளலா

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

ஊர்மிளா ஊர்மிளா

கண்ணிலே காதலா

நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா

என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா

நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா

கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

ஹோலே ஹோலே ஹோலே ஹோலே

Oormila Oormila (Form "Once More") بذریعہ Vijay/Shoba Chandrasekhar - بول اور کور