menu-iconlogo
huatong
huatong
avatar

Malare ennenna kolam Autoraja

Vijayakanthhuatong
paulago7huatong
بول
ریکارڈنگز
திரைப் படம்: ஆட்டோ ராஜா (1982)

குரல்: S P B, இசை: சங்கர் கணேஷ்

நடிப்பு: விஜயகாந்த், வனிதா

இயக்கம்: K விஜயன்

Created by

Sad song..show your feelings burn out

மலரே என்னென்னகோலம் எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்னகோலம் எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ,

இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்,

மலரே நலமா, மலரே நலமா

Charanam 1........be ready

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலை உதிர் காலத்தில்

இங்கே பூ வேது காயேது...Music...

நினைத்தால் எட்டாத தூரம்

எனக்கேன் உன் மீது மோகம்

திருச்சபை ஏறிடும்,அர்ச்சனை மலரே

நீ எங்கே நான் இங்கே

திருச்சபை ஏறிடும்,அர்ச்சனை மலரே

நீ எங்கே நான் இங்கே

நீ எங்கே நான் இங்கே

மலரே என்னென்ன கோலம்,

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

Charanam 2........be ready

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின்

அம்புலி பருவம் என்னோடு

நான் கண்டேன்...Music..

இருக்கும் வர்கங்கள் ரெண்டு

உலகில் இப்போதும் உண்டு

சமவெளி மலைகளை,தழுவிட நினைத்தால்

வழியேது முடியாது

சமவெளி மலைகளை,தழுவிட நினைத்தால்

வழியேது முடியாது,வழியேது முடியாது

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இது தான் உன்னோடு அழகோ.....

மலரே என்னென்ன கோலம்

Vijayakanth کے مزید گانے

تمام دیکھیںlogo