menu-iconlogo
logo

Kalyana Then Nila

logo
بول
கல்யாண

தேன் நிலா...

காய்ச்சாத

பால் நிலா

நீதானே

வான் நிலா...

என்னோடு

வா நிலா

தேயாத

வெண்ணிலா

உன் காதல்

கண்ணிலா

ஆகாயம்

மண்ணிலா...

கல்யாண

தேன் நிலா...

காய்ச்சாத

பால்நிலா

தென்பாண்டி

கூடலா...

தேவார

பாடலா

தீராத

ஊடலா...

தேன் சிந்தும்

தூரலா

என் அன்பு

காதலா...

என்னாளும்

கூடலா

பேரின்பம்

மெய்யிலா...

நீ தீண்டும்

கையிலா

பார்ப்போமே

ஆவலா...

வா வா

நிலா...

கல்யாண

தேன் நிலா...

காய்ச்சாத

பால்நிலா

நீதானே

வான் நிலா...

என்னோடு

வா நிலா

உன் தேகம்

தேக்கிலா...

தேன் உந்தன்

வாக்கிலா

உன் பார்வை

தூண்டிலா...

நான் கைதி

கூண்டிலா

சங்கீதம்

பாட்டிலா...

நீ பேசும்

பேச்சிலா

என் ஜீவன்

என்னிலா...

உன் பார்வை

தன்னிலா

தேனூரும்

வேர் பலா...

உன் சொல்லிலா...

கல்யாண

தேன் நிலா

காய்ச்சாத

பால்நிலா

நீதானே

வான் நிலா...

என்னோடு

வா நிலா

தேயாத

வெண்ணிலா

உன் காதல்

கண்ணிலா

ஆகாயம்

மண்ணிலா...

கல்யாண

தேன் நிலா...

காய்ச்சாத

பால்நிலா

Kalyana Then Nila بذریعہ Yesudas/k.s.chitra - بول اور کور