menu-iconlogo
huatong
huatong
avatar

poove poove pen poove By பழனிவேல் நடராஜன்

பழனிவேல் நடராஜன்huatong
pazhaninadarajanhuatong
Lời Bài Hát
Bản Ghi
HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family (CO Captain)

Song dedicated by: PriyaLekha

Music Lovers Family (CO Captain)

Ready

ஆண் : பூவே பூவே பெண் பூவே

என் பூஜைக்கு வரவேண்டும்

ஆண் : பூவே பூவே பெண் பூவே

என் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்த

வேண்டும் நீ விடும் மூச்சிலே...

நான் கொஞ்சம் வாழ்கிறேன்...

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பெண் : பூவே பூவே பெண் பூவே

உன் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்

நீ விடும் மூச்சிலே

நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும் ஜன கன

மன இல்லையே

ஆண் : பூவே பூவே பெண் பூவே

Music is a Medicine for all problems

Hear Music

Love Music

Spread the Music

Ready

ஆண் : காதலின் வயது அடி எத்தனை கோடி

அத்தனை வருஷம்

நாம் வாழனும் வாடி

பெண் : ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால்

உயிரும் அற்று போகும்

பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட

கோடி வருஷமாகும்

ஆண் : காதலுக்கு என்றும்

ஜன கன மன இல்லையே

பெண் : பூவே பூவே பெண் பூவே

HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family (CO Captain)

Song dedicated by: PriyaLekha

Music Lovers Family (CO Captain)

Ready

பெண் : பூமியை தழுவும்

வேர்களை போலே

உன் உடல் தழுவி..

நான் வாழ்ந்திட வந்தேன்

ஆண் : ஆண்டு நூறு நீயும் நானும்

சேர்ந்து வாழ வேண்டும்..

மாண்டு போன கவிகள் நம்மை

மீண்டும் பாட வேண்டும்

பெண் : காதலுக்கு என்றும்

ஜன கன மன இல்லையே

ஆண் : பூவே பூவே பெண் பூவே..

என் பூஜைக்கு வரவேண்டும்

பெண் : நம் காதல் வாழ வேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

ஆண் : நீ விடும் மூச்சிலே

நான் கொஞ்சம் வாழ்கிறேன்

ஆண் & பெண் : காதலுக்கு என்றும்

ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே....

Thank you For Choosing my Track

By

பழனிவேல் நடராஜன்

Nhiều Hơn Từ பழனிவேல் நடராஜன்

Xem tất cảlogo