menu-iconlogo
logo

︎ ︎ Thanimayile Inimai Kaana Mudiyuma

logo
Lời Bài Hát
ஆ: தனிமையி.லே ஏ ஏ ஏ

தனிமையிலே

பெ: இனிமை

காண முடியுமா

ஆ: தனிமையிலே

இனிமை காண முடியுமா

பெ: நள்ளிரவினி.லே

சூரிய.னும் தெரியு.மா...

ஆ: தனிமையி.லே..

தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா

பெ: நள்ளிரவினி.லே

சூரியனும் தெரியு.மா..ஆஆஆ

தனிமையிலே இனிமை

காண முடியுமா

இந்த அழகிய பாடலை இசையமைத்து

திருமதி.P.சுசீலா அவர்களுடன்

இணைந்து பாடிய

திரு.A.M.ராஜா அவர்களுக்கும் நன்றி

ஆ: துணை இல்லாத வாழ்வினிலே

சுகம் வருமா

பெ: அதை சொல்லி சொல்லி

திரிவதனால் துணை வரு.மா

ஆ: துணை இல்லாத வாழ்வினிலே

சுகம் வரு.மா..

பெ: அதை சொல்லி சொல்லி

திரிவதனால் துணை வருமா

மனமிருந்தால்

வழியில்லாமல் போகு.மா..

மனமிருந்தால்

வழியில்லாமல் போகு.மா

வெறும் மந்திரத்தால்

மாங்காய் விழுந்திடு.மா..

தனிமையி.லே...

தனிமையிலே இனிமை

காண முடியு.மா..

நள்ளிரவினி.லே

சூரியனும் தெரியு.மா..

தனிமையிலே இனிமை

காண முடியு.மா..

பெ: மலரிருந்தால் மனம் இருக்கும்

தனிமை இல்லை

செங்கனிருந்தால் சுவை இருக்கும்

தனிமை இல்.லை

மலரிருந்தால் மனம் இருக்கும்

தனிமை இல்.லை

செங்கனிருந்தால் சுவை இருக்கும்

தனிமை இல்.லை..

கடல் இருந்தால்

அலை இருக்கும்

தனிமை இல்.லை..

கடல் இருந்தால்

அலை இருக்கும்

தனிமை இல்.லை

நாம் காணும் உலகில் ஏ.தும்

தனிமை இல்லை

தனிமையி.லே

ஆ: தனிமையிலே இனிமை

காண முடியு.மா..

பெ: நள்ளிரவினி.லே சூரியனும் தெரியு.மா..

இருவரும்: தனிமையிலே இனிமை

காண முடியுமா

பெ: பனி மலையில்

தவமிருக்கும் மா.முனியும்

கொடி படையுடனே

பவனி வரும் கா.வலனும்..

பனி மலையில்

தவமிருக்கும் மா.முனியும்

கொடி படையுடனே

பவனி வரும் கா.வலனும்

கவிதையி.லே

நிலை மறக்கும் பாவல.னும்..

கவிதையி.லே

நிலை மறக்கும் பாவல.னும்

இந்த அவனியெல்லாம் போற்றும்

ஆண்டவன் ஆயினும்

தனிமையி.லே

ஆ: தனிமையிலே இனிமை

காண முடியுமா

பெண்: நள்ளிரவினி.லே சூரியனும் தெரியுமா

இருவரும்: தனிமையிலே

இனிமை காண முடியுமா

︎ ︎ Thanimayile Inimai Kaana Mudiyuma của A. M. Rajah/P. Susheela - Lời bài hát & Các bản Cover