menu-iconlogo
logo

Powerhouse (From "Coolie") (Tamil)

logo
Lời Bài Hát
Young man, young man, young man, forever man

Young man, young man, young man, forever man

Young man, young man, young man, forever man

Young man, young man, young!

அரங்கம் அதிரட்டுமே

விசிலு பறக்கடுமே now

கரங்கள் ஒசரட்டுமே

Take over ஒத்துமொத்தமே now

கொழந்த சிரிப்புள்ள face'uதான்

இமையமல போல mass'uதான் (mass'eh)

மனச பறிக்கிற craze'uதான் (OG'o)

Gen-Z உன்னபத்தி பேசுதாம்

கு-கு-கு-கூலி powerhouse'eh

என்னைக்கும் குறையாத மவுசே

உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் loves'eh

கு-கு-கு-கூலி powerhouse'eh (Say my name)

என்னைக்கும் குறையாத மவுசே (Goddamn right)

உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் loves'eh

(Love'u-love'u-love'u, love, love, love, love)

(Love'u-love'u-love'u, love, love, love, love)

(Love'u-love'u-love'u, love) இளசுகளுக்கும், பெருசுகளுக்கும்

(Love'u-love'u-love'u, love) பொடுசுகளுக்கும், பாமரனுக்கும்

(Love'u-love'u-love'u, love) இளசுகளுக்கும், பெருசுகளுக்கும்

(Love'u-love'u-love'u, love) பாமரனுக்கும், குமரிகளுக்கும் loves'eh

Young man, young man, young man, forever man

Young man, young man, young man, forever man

Young man, young man, young man, forever man

Young man, young man, young!

தொ-... தொட்ட current'ah, கெட்ட பையன்டா

பத்தவச்சிட்டியே பரட்ட

கூலி நடக்க ரொம்போ சிளுக்க

ஆளு shadow'eh mad'ahருக்க

உன் energy'க்கு இண இங்கு ஏதுடா? (No way)

எவனும் தொடமுடியாதுடா (தொட்ரா பாக்கலாம்)

சுயம்பு சரித்திரம் பாருடா (அய்யோ!)

சிரிக்கும் எரிமலதானடா

ப-ப-பரட்ட powerhouse'eh

காந்த கண்ணு ரெண்டும் ரவுசே

உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும்

Love'u-love'u-love'u-love'u, love

ப-ப-பரட்ட powerhouse'eh (Say my name)

காந்த கண்ணு ரெண்டும் ரவுசே (Goddamn right)

உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும்

Love'u-love'u-love'u-love'u, love

தலைவன் எறங்கட்டுமே

சரிதம் எழுதட்டுமே now

மலைகள் ஒதுங்கட்டுமே

உலகம் உணரட்டுமே how!

அரங்கம் அதிரட்டுமே

விசிலு பறக்கடுமே now

கரங்கள் ஒசரட்டுமே

Take over ஒத்துமொத்தமே now

Young man, young man, young man, forever man

Young man, young man, young man, forever man

Young man, young man, young man, forever man

Young man, young man, young!

Love'u-love'u-love'u, love

It's the Rockstar, with the Rapstar, for the Superstar

Love'u-love'u-love'u, love

It's the Rockstar, with the Rapstar, for the Superstar

அரங்கம் அதிரட்டுமே

Powerhouse (From "Coolie") (Tamil) của Anirudh Ravichander/Arivu - Lời bài hát & Các bản Cover