menu-iconlogo
huatong
huatong
avatar

Dai Kaiiya Vechikitu Summa ("From Giri" )

Anuradha Sriram/Devan Ekambaramhuatong
onlyyou_18984huatong
Lời Bài Hát
Bản Ghi
டேய் கைய வெச்சிக்கிட்டு

சும்மா இருடா

டேய் கைய வெச்சிக்கிட்டு

சும்மா இருடா

உன் நெத்தியில கை வச்சா

மிதிச்சிடுவேன்

உன் கன்னத்தில கை வச்சா

அடிச்சிடுவேன்

உன் மூக்கு மேல கை வச்சா

மொறச்சிடுவேன்

உன் உதட்டுல கை வச்சா

கடிச்சிடுவேன்

அடி அந்த இடம் கை வச்சா

டேய் டேய் போயா டாய்

பாக்குற பாக்குற

என்ன கேக்குற கேக்குற

சொக்குற சொக்குற

ரொம்ப வேக்குற வேக்குற

டேய் டேய் டேய் டேய்

இப்படி என்னை பாக்காதே

டேய் டேய் டேய் டேய்

அதுக்கும் மேல கேக்காதே

மணக்க மணக்க காரத்தோட

மிளகு ரசம் குடுமா

குடுமா

ஒடம்பு சூடு ஏறிப்போகும்

என்ன படுத்தி எடுப்ப மாமா

மாமா

முறுங்க கீர ஆஞ்சு ஆஞ்சு

கூட்டு செஞ்சு தாமா

மூடு மாறிப் போயி அத

முறிச்சிடுவ மாமா

நாட்டுக் கோழி சூப்பு சூப்பு

செஞ்சு தாறேன் வாமா

ஒட்டு சேவல் போல என்ன

கவுத்துடுவே மாமா

ஹே கம்பக் கூழையாச்சும்

உன் கையில் கடஞ்சி தாமா

கிழிச்ச காயா நீதான்

என் இடுப்பக் கேப்ப மாமா

டேய் டேய்

டேய் கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா

டேய் கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா

கொஞ்சம் விட்டா போதுமே

எங்க பாக்குற ஹான்

ஜொலிக்க ஜொலிக்க முத்து வாங்கி

கோர்த்து விடுறேன் வாமா

வாமா

முத்து கோர்க்கும் சாக்கில்தானே

என் முதுகு தேய்ப மாமா

மாமா

தர்மபூரி பட்டெடுத்தேன்

கட்டிக்க தான் வாமா

பாதி சேலை கட்டும் போது

பாத்திடுவே மாமா

ஏய் சிங்கப்பூரு சென்டு அள்ளி

பூசிடுவேன் வாமா

சென்ட பூசி இஞ்சு இஞ்சா

ஒரசிடுவ மாமா

ஹே தங்க கொலுச செஞ்சு

நான் பூட்டி விடுறேன் வாமா

பின்னங்கால தடவி

என்னை கிறங்க வெப்பே மாமா

டேய் டேய்

டேய் கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா

டேய் கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா

உன் நெத்தியில கை வச்சா

மிதிச்சிடுவேன்

உன் கன்னத்தில கை வச்சா

அடிச்சிடுவேன்

உன் மூக்கு மேல கை வச்சா

மொறச்சிடுவேன்

உன் உதட்டுல கை வச்சா

கடிச்சிடுவேன்

அடி அந்த இடம் கை வச்சா

டேய் டேய்

Nhiều Hơn Từ Anuradha Sriram/Devan Ekambaram

Xem tất cảlogo