Song : marakkuma
By vignesh ooty
Apsara songs
Music:
பெண்:மாலை வேளை மீண்டும்
மையல் கூடும் போது
உறுகும் தனிமை உந்தன் இளமை
தேவகானம் என்று சிந்து பாட இனிது
மலரும் மலர்தான் ஆசை தலைவி
ஆண்:வஞ்சி தந்த வார்த்தை வேதமந்திரமாக
மெதுவாய் மனதில் வாஞ்சை வளர
மேனி இங்கு மின்ன நான் அணைத்து பின்ன
உடலும் உயிரும் இங்கே குளிர
பெண்:பாவ கிளி இன்று கொஞ்ச
விரகம் குறையும் தேனில் விளையும்
ஆண்:தேனுதடு ஈரமாக
மலரின் மணமும் மடியில் படரும்
பெண்:வானவில்லும் தோகைபோல்
நேரில் வந்த வண்ணமோ
ஆண்:அமுதத்தின் வாசல் போல்
சின்ன இதழ் அல்லவோ
தினமே தழுவ சுகமே நலமே மலர
பெண்:மறக்குமா செழும்
மலரை காற்று மறக்குமா
Music
ஆண்:அலைகளே எழும்
நெஞ்சம் ஓய்ந்து கிடக்குமா
music
பெண்:மருவும் தோகை திரியுமா
பருவ லீலை பாவமா
ஆண்:எழுதச் சொன்ன காவ்யமா
யௌவனத்தின் பாடமா
பெண்:மயக்கமா….
ஆண்:மயக்கமா….
இருவர்: மயக்கமா….
ஆண்:மறக்குமா
பெண்:செழும் மலரை காற்று மறக்குமா
music
பெண்:அலைகளே
ஆண்:எழும் nenjam ஓய்ந்து கிடக்குமா
thanks for singing
Apsara songs.