menu-iconlogo
logo

Ammadi Un Azhagu - Vellaikaara Durai - HQ - Prakash Rathinam

logo
Lời Bài Hát
ஆண் : அம்மாடி உன் அழகு

செம தூளு….

உன்ன கண்டா

பொழுதும் திருநாளு….

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அம்மாடி உன் அழகு

செம தூளு…..

உன்ன கண்டா

பொழுதும் திருநா..ளு

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

(இசை)

ஆண் : முன்னழகில் நீயும் சீற

பின்னழகில் ஏறும் போதை

பொட்ட புள்ள

உன்ன நான் பார்த்து

சொட்டு சொட்டா

கரைஞ்சேனே

ரெக்க கட்டி

பறந்த ஆளு

பொட்டி குள்ள

அடைஞ்சேனே

ஆண் : ஆத்தாடி நீதான்

அழுக்கடையாத பால் நுரை

சேத்தோட வாழ்ந்தும்

கரை படியாத தாமரை

பூக்குற என்ன தாக்குற

ஆண் : அம்மாடி உன் அழகு

செம தூளு……

உன்ன கண்டா

பொழுதும்

திருநா..ளு

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

(இசை)

ஆண் : கண்ணி ரெண்டு

போத வில்ல

கட்டழக பாத்து சொல்ல

ஒட்டு மொத்த ஒயில காண

பத்து ஜென்மம் எடுப்பேனே

கட்டு செட்டா

கனிஞ்ச உன்ன

கட்டி வச்சு ரசிப்பேனே

ஆண் : தேசாதி தேசம்

வர திரிஞ்சேனே ஆம்பள….

ஆனாலும் கூட

ரதி உன போ..ல பாக்கல

வீட்டுல எழும் பாட்டுல……

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : அம்மாடி உன் அழகு

செம தூளு….

உன்ன கண்டா

பொழுதும் திருநாளு…..

உன்ன பார்த்துதான்

தடு மாறுறேன்

புயல் காத்துல

பொறி ஆகுறேன்

அடி மாடு நான்

மெரண்ட் ஓடுறேன்

ஒரு வார்த்த சொல்லு

உயிர் தாரே…..ன்

ஆண் : அம்மாடி உன் அழகு

செம தூளு….

உன்ன கண்டா

பொழுதும் திருநா…ளு