menu-iconlogo
huatong
huatong
avatar

Poongathave Thal Thiravai

Deepan Chakravarthy/Umaramananhuatong
shonshirhuatong
Lời Bài Hát
Bản Ghi
குரல் தீபன்சக்ரவர்த்தி& உமாரமணன்

வரிகள் கங்கை அமரன்

பூங்கதவே தாழ் திறவாய்

பூங்கதவே தாழ் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும்

பூவாய் பெண் பாவாய்

பூங்கதவே தாழ் திறவாய்

பதிவேற்றம் surije MADURAI

நீரோட்டம் M ம்ம்

போலோடும் M ம்ம்

ஆசைக் கனவுகள் ஊர்கோலம் M ம்ம் ம்ம்

ஆகாகா M ம்ம்

ஆனந்தம் M ம்ம்

ஆடும் நினைவுகள் பூவாகும் M ம்ம் ம்ம்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

காதலில் ஊறிய ராகம்..ம்ம்ம்

பூங்கதவே M ம்ம்

தாழ் திறவாய் M ம்ம்

பூவாய் பெண் பாவாய்

திருத் தேகம் F ம்ம்

எனக்காகும் F ம்ம்

தேனில் நனைந்தது என் உள்ளம் F ம்ம் ம்ம்

பொன்னாரம் F ம்ம்

பூவாழை F ம்ம்

ஆடும் தோரணம் எங்கெங்கும் F ம்ம் ம்ம்

மாலை சூடும் அந்நேரம்

மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்ம்

பூங்கதவே தாழ் திறவாய்

பூங்கதவே தாழ் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும்

பூவாய் பெண் பாவாய்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி

Nhiều Hơn Từ Deepan Chakravarthy/Umaramanan

Xem tất cảlogo