menu-iconlogo
logo

Poojaiketha poovidhu short

logo
Lời Bài Hát
எல்லோரிடமும் அன்பாக இருப்போம்!

Created By

பாவாடை கட்டயில

பாத்தேனே மச்சம்

ஆனாலும் நெஞ்சுக்குள்ள

ஏதோ அச்சம்

நோகாம பாத்துப்புட்ட

வேறென்ன மிச்சம்

கல்யாணம் கட்டிக்கிட்டா

இன்னும் சொச்சம்

அச்சு வெல்லப் பேச்சுல

ஆளத் தூக்குற

கொஞ்ச நேரம் பாருன்னா

கூலி கேக்குற

துள்ளிப் போகும் புள்ளி மான

மல்லு வேட்டி இழுக்குது

மாமன் பேசும் பேச்சக் கேட்டு

வேப்பங்குச்சி இனிக்கிது

பூஜைக்கேத்த பூவிது

நேத்துத்தான பூத்தது

பூத்தது யாரத பாத்தது

Created By

ஊரெல்லாம் ஒன்னப் பத்தி

வெறும் வாய மெல்ல

தோதாக யாருமில்ல

தூது சொல்ல

வாய் வார்த்தை பொம்பளைக்கி

போதாது புள்ள

கண் ஜாடை போல ஒரு

பாஷையில்ல

சுத்திச் சுத்தி வந்து நீ

சோப்பு போடுற

கொட்டிப் போன குடுமிக்கு

சீப்பு தேடுற

என்னப் பார்த்து என்ன கேட்ட

ஏட்ட ஏண்டி மாத்துற

காலநேரம் கூடிப் போச்சு

மாலை வந்து மாத்துற

பூஜைக்கேத்த பூவிது

music

நேத்துத்தான பூத்தது

music

அட பூத்தது யாரத பாத்தது

மேல போட்ட தாவணி

சேலையாகிப் போனது

சேலையிழுத்து விடுவதே

வேலையாகிப் போனது

கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்..

பூஜைக்கேத்த பூவிது

நேத்துத்தான பூத்தது

பூத்தது யாரத பாத்தது

எல்லோரிடமும் அன்பாக இருப்போம்!

Created By