பாடகி : பவதாரணி,,பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
VKSKARUNA,, BATTICALOA,, SL?
ஆண் : தாலியே தேவ,இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல,,,நீதான் என் சரிபாதி
ஆண் : உறவோடு,,பிறந்தது பிறந்தது,,உசுரோடு கலந்தது
கலந்தது மாமா மாமா,நீதான் நீதானே
ஆண் : அடி சிறுக்கி,நீதான் என் மனசுக்குள்ள
அடகிறுக்கி நீதான் என்,,உசுருக்குள்ள உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள,,என்ன உருக்கி
பெண் : தாலியே தேவ,,இல்ல நான்தான் உன்
பொஞ்சாதி தாம்பூலம்,,தேவ இல்ல நீதான் என்,சரிபாதி
பெண் : { ஆ ஆ ஆ,ஆ ஆ ஆ ஆ ஆ ஆ } (2)
VKSKARUNA,, BATTICALOA,, SL?
ஆண் : பத்து பவுனு,,பொன்னெடுத்து கங்குக்குள்ள,காய வெச்சு
தாலி ஒன்னு,,செய்யப்போறேன் மானே,,மானே
பெண் : நட்ட நடு,,நெத்தியில ரத்த,,நிற பொட்டு வெச்சு
உன் கைபுடிச்சு,,ஊருக்குள்ள போவேன்,,நானே
ஆண் : அடி ஆத்தி,,அடி ஆத்தி மனசுல,,மனசுல மயக்கம்
பெண் : இது என்ன,,இது என்ன கனவுல,,கனவுல குழப்பம்
ஆண் : இது காதல்,,இல்ல அதுக்கும்,,மேல தான்
பெண் : அட கிறுக்கா,நான் உனக்காக பொறந்தவடா
அட கிறுக்கா நான் உனக்காக,,அலைஞ்சவடா உன்ன நெனச்சு
ஆ ஓ ஆ ஓஓஓ
ஆண் : தாலியே தேவ,,இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல,,நீதான் என் சரிபாதி
பெண் : ஆஆ ஆஆ,,ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ,,ஆஆ ஆஆ
VKSKARUNA,, BATTICALOA,, SL?
பெண் : எட்டு ஊரு,,சந்தையில எம்பது,,பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு,,கடிக்கப்போறேன்,,நானே நானே
ஆண் : ஹே குற்றவியல்,,நீதிமன்ற கூண்டுக்குள்ள
நிக்க வெச்சு கேசு ஒன்னு,,போட்டுருவேன் மானே,,மானே
பெண் : அடி ஆத்தி,,அடி ஆத்தி எனக்கிப்போ,,பிடிக்குது உன்ன
ஆண் : இது என்ன,,இது என்ன நான்,,எத்தனதடவ சொன்னேன்
பெண் : இது காதல்,,இல்ல அதுக்கும்,,மேல தான் ஹோ,,ஹோ ஓ
ஆண் : அடி சிறுக்கி,,நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான்,,முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓஓஓஓஓ
ஆண் : தாலியே தேவ,இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல,,நீதான் என் சரிபாதி
பெண் : { ஆ ஆ ,,,ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
VKSKARUNA,, BATTICALOA,, SL?