menu-iconlogo
logo

Arumbagi Mottagi

logo
Lời Bài Hát
குரல் தீபன் சக்ரவர்த்தி& P.சுசீலா

இசைஞானி இசையில்

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

தொடுத்த மால

எடுத்து வாரேன்

கழுத்தக் காட்டு

கையிரண்ட சேர்த்து

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

ஜாதகத்த பாத்ததில்ல

சாதகம்தான் வேலையெல்லாம்

வேறெதையும் கேட்டதில்ல

போட்டுவிடு மாலையெல்லாம்

மணக்கும் சந்தனம் பூசட்டுமா.....

இனிக்கும் சங்கதி பேசட்டுமா

எதுக்கும் எங்ப்பனை கேக்கட்டுமா.....

அப்புறாம் உன் கிட்ட பேசட்டுமா

பொன் ஆவாரம்பூ

என் காதோரமா

ஸ்வரம் பாடும் இன்னேரம் பொன்னேரம்தான்

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

பாய் விரிச்சு நான் படுத்தா

பால் எடுத்து வா...டி புள்ள

பல கதய பேசிப்புட்டா

பசிச்சிருக்கும் நெஞ்...சுக்குள்ள

பசிக்குப் பந்திய போடட்டுமா....

ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா

தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா....

புடிச்சுக் கையில சேக்கட்டுமா

எம் மச்சானுக்கு

அட என்னாச்சுது

அது பூவாயி பின்னால பித்தானது

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

தொடுத்த மால

எடுத்து வாரேன்

கழுத்தக் காட்டு

கையிரண்ட சேர்த்து

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

Arumbagi Mottagi của ilaiyaraaja - Lời bài hát & Các bản Cover