menu-iconlogo
logo

Kadavul Ullame

logo
Lời Bài Hát
கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை

தெய்வமன்றி யாரும் இல்லை

தந்தை இல்லை தாயும் இல்லை

தெய்வமன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை

அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை

பாதம் செல்லும் பாதை காட்டிடும்

தலைவா என் தலைவா

ஊனம் உள்ள பேரை காத்திடும்

இறைவா என் இறைவா

ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாவும் சொந்தமே

ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாவும் சொந்தமே

இது தான் இயற்கை தந்த பாசபந்தமே

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை

கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை

ஊருக்கொரு வானம் இல்லையே

இறைவா உன் படைப்பில்

ஆளுக்கொரு ஜாதியில்லையே

அது போல் உயிர் பிறப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே

என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை

தெய்வமன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

Kadavul Ullame của Ilaiyaraja - Lời bài hát & Các bản Cover