menu-iconlogo
logo

Thalatudhe Vaanam

logo
Lời Bài Hát
தாலாட்டுதே

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்

இது கார்கால சங்கீதம்

தாலாட்டுதே

ஹே ஹே குய்யா குய்யா குய்யா ஏலா வாலி

ஹே குய்யா குய்யா குய்யா தன் தேவா வாலம்

குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி

வலியில் தினமும் வந்து ஏலோ

எங்கள் மோனோதம்மா ஏலோ

குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா

குடிலா குடிலா குடிலா குடிலா

அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும் மீன்கள்

ரெண்டும் ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்

கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம் அதில்

உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே தாலாட்டுதே

வானம் தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய்

இது கார்கால சங்கீதம்

இரு கண்கள் மூடி செல்லும்

போதும் ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது

சொர்க்கம் என்றே இது முடிவானது

காதல் ஒரு வேதம் அதில்

தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்

இது கார்கால சங்கீதம்

தாலாட்டுதே

Thalatudhe Vaanam của Jeyachandran/janaki - Lời bài hát & Các bản Cover