menu-iconlogo
huatong
huatong
k-j-yesudass-p-sailaja-etho-ninaivugal-kanavugal-manathile-cover-image

Etho Ninaivugal Kanavugal Manathile

K. J. Yesudas/S. P. Sailajahuatong
weiyufanhuatong
Lời Bài Hát
Bản Ghi
ஏதோ...நினைவுகள்,

கனவுகள்...மனதிலே,

மலருதே...

காவேரி ஊற்றாகவே...

காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது,தான்

ஏதோ....

நினைவுகள்...

கனவுகள்...மனதிலே,

மலருதே...

காவேரி ஊற்றாகவே..

காற்றோடு காற்றாகவே...

தினம் காண்பது,,தான்

ஏதோ....

மார்பினில் நானும்,

மாறாமல் சேரும்,

காலம்,தான் வேண்டும்...

வான் வெளி எங்கும்

என காதல் கீதம்

பாடும் நாள் வேண்டும்...

தேவைகள் எல்லாம்,

தீராத நேரம்,

தேவன் நீ வேண்டும்...

தேடும் நாள் வேண்டும்...

ஏதோ நினைவுகள்

கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே...

நாடிய சொந்தம்...

நாம் காணும் பந்தம்

இன்பம் பேரின்பம்...

நாள் ஒரு வண்ணம்

நாம் காணும் என்னம்.

அஹா அனந்தம்....

காற்றினில் செல்லும்,

என்ன காதல் எண்ணம்

ஏங்கும் எந்நாளும்

ஏக்கம் உள்ளாடும்

ஏதோ நினைவுகள்

கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது,தான்

ஏதோ.....

Nhiều Hơn Từ K. J. Yesudas/S. P. Sailaja

Xem tất cảlogo