menu-iconlogo
logo

Santhakumar Sorgam Enbathu Namakku

logo
avatar
kamalhasanlogo
வீரத்தமிழன்logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát

ஆண்: சொர்க்கம் என்பது நமக்கு

இருவரும்: சொர்க்கம் என்பது நமக்கு

பெண்: சுத்தம் உள்ள வீடு தான்

இருவரும்: சுத்தம் உள்ள வீடு தான்

இருவரும்: சொர்க்கம் என்பது நமக்கு

சுத்தம் உள்ள வீடு தான்

இருவரும்: சொர்க்கம் என்பது நமக்கு

சுத்தம் உள்ள வீடு தான்

இருவரும்: சுத்தம் என்பதை மறந்தால்

நாடும் குப்பைமேடு தான்

இருவரும்: சொர்க்கம் என்பது நமக்கு

சுத்தம் உள்ள வீடு தான்

சுத்தம் என்பதை மறந்தால்

நாடும் குப்பைமேடு தான்

ஆண்: உலாவும் நிலாவில்

இருவரும்: வெள்ளை அடிக்கலாம்

பெண்: எங்கேயும் எப்போதும்

இருவரும்: சுத்தப்படுத்தலாம்

சொர்க்கம் என்பது நமக்கு

சுத்தம் உள்ள வீடு தான்

சுத்தம் என்பதை மறந்தால்

நாடும் குப்பைமேடு தான்

ஆண்: குளிக்கும் அறைக்குள்

கெட்ட கெட்ட வார்த்தைகள்

பெண்: படிக்கும் மனத்தில்

என்ன ஆசைகள்

ஆண்: இதற்கா இதற்கா

கல்வி கற்கும் சாலைகள்

பெண்: எதற்கோ எதற்கோ

இந்த வேலைகள்

இருவரும்: மீதியாக வந்த பக்கம்

ஆண்: போதை ஏற மாத்திரை

இருவரும்: சொர்க்கம் என்பது நமக்கு

சுத்தம் உள்ள வீடு தான்

சுத்தம் என்பதை மறந்தால்

நாடும் குப்பைமேடு தான்

ஆண்: உலாவும் நிலாவில்

இருவரும்: வெள்ளை அடிக்கலாம்

பெண்: எங்கேயும் எப்போதும்

சுத்தப்படுத்தலாம்

பெண்: படிக்கும் படிப்பு

நல்ல பண்பை ஊட்டலாம்

ஆண்: ஒழுங்காய் நடக்கும்

பாதை காட்டலாம்

பெண்: உனக்கும் எனக்கும்

ஆடு மாடு தேவல

ஆண்: உனை போல் எனை போல்

கெட்டு போகல

பெண்: நல்லவங்க கூட இப்போ

ஆண்: கெட்ட வார்த்தை ஆனது

சொர்க்கம் என்பது நமக்கு

சுத்தம் உள்ள வீடு தான்

பெண்: சுத்தம் என்பதை மறந்தால்

நாடும் குப்பைமேடு தான்

இருவரும்: சொர்க்கம் என்பது நமக்கு

சுத்தம் உள்ள வீடு தான்

சுத்தம் என்பதை மறந்தால்

நாடும் குப்பைமேடு தான்

ஆண்: உலாவும் நிலாவில்

வெள்ளை அடிக்கலாம்

பெண்: எங்கேயும் எப்போதும்

சுத்தப்படுத்தலாம்