menu-iconlogo
huatong
huatong
avatar

July Malargale (Short Ver.)

Karthik/Sadhana Sargamhuatong
nan25_2000huatong
Lời Bài Hát
Bản Ghi
நல்வரவு

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்

என்னை மட்டும் காற்று மண்டலம்

பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே

ஹேய்

உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்

இதயம் என்னும் மைய பகுதியில்

மைனஸ் டிகிரியில்

ஹேய் வெப்பம் ஓடுதே

இதயமாய் இம்சைகள் செய்தாய்

ஹா.. ஆ..

அழகாய் அவஸ்தைகள் தந்தாய்

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே

உங்கள் எதிரியாய்

ஒரு அழகன் இருக்கிறான்

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே

உங்கள் எதிரியாய்

ஒரு அழகி இருக்கிறாள்

அவன்தான் அன்புள்ள எதிரி

கொஞ்சம் குறும்புள்ள எதிரி

எனக்கும் பிடிக்கின்ற எதிரி

Yey எனக்குள் இருக்கின்ற எதிரி

Nhiều Hơn Từ Karthik/Sadhana Sargam

Xem tất cảlogo