menu-iconlogo
huatong
huatong
avatar

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா KHAN

Khanhuatong
꧁≛⃝🔷✧🄰🄷🄼🄴🄳✧≛⃝🔷꧂huatong
Lời Bài Hát
Bản Ghi
இந்த பாடலில் இவ்வளவு அழகாக ஹம்மிங்

கொடுத்திருப்பவர் திருமதி ? NETHRA ? மௌன ராகம்

ஆஹாஹா...............{ ? NETHRA ? மௌன ராகம்}

ஆ...................

ஆ...................

ஆ...................{ ? NETHRA ? மௌன ராகம்}

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

?****இசை****?

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா

சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா

சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா

சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா

ஆஹாஹா..................{ ? NETHRA ? மௌன ராகம்}

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

?_____BGM_____?

Humming By { ? NETHRA ? மௌன ராகம்}

?Uploaded?By?KHAN

கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லை கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்

கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லை கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்

உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

?****இசை****?

உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா

மின்னல் இடை அல்லவா

ஆஹாஹா..................{ ? NETHRA ? மௌன ராகம்}

ஆ..................

ஆ..................{ ? NETHRA ? மௌன ராகம்}

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

?_____BGM_____?

?Uploaded?By?KHAN

ஆ..................{ ? NETHRA ? மௌன ராகம்}

ஆ..................

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா

அம்பிகாபதி அணைத்த அமராவதி

மங்கை அமராவதி

அம்பிகாபதி அணைத்த அமராவதி

மங்கை அமராவதி

சென்ற பின்பு பாவலர்க்கு

நீயே கதி என்றும் நீயே கதி

ஆஹாஹா..................{ ? NETHRA ? மௌன ராகம்}

ஆ..................

ஆ..................

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

ஆ..................

இந்த பாடலில் இவ்வளவு அழகாக ஹம்மிங்

கொடுத்திருப்பவர் திருமதி ? NETHRA ? மௌன ராகம்

உங்கள் வரவுக்கு நன்றி?.......

Nhiều Hơn Từ Khan

Xem tất cảlogo
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா KHAN của Khan - Lời bài hát & Các bản Cover