menu-iconlogo
logo

Sirukki Vaasam

logo
Lời Bài Hát
கெரங்கிப்போனேன் என் கண்ணத்தில் சின்னம் வச்சான்

தழும்பப் போட்டு அது ஆறாம் மின்ன வச்சான்

எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்துப்போச்சு

உதரும் வெதையில் கதறு கெலம்பி வளந்துப்போச்சு

கிளி நேத்து எதிர்க்கட்சி அது இப்போ இவன் பட்சி

இடைத்தேர்தல் வந்தாலே இவன்ந்தானே கொடி நாட்டுவான்

சிரிக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும்

என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே........

ஒன்ன வச்சேன் உள்ள

அட வெல்லக்கட்டி புள்ள

இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்

நிழல் வேணாம் அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி

உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி

உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி

உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி

பார்க்காத பசி ஏத்தாத இந்த காட்டான பூட்டாதடி

சாஞ்சாலே கொட சாஞ்சேனே…………………

சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர

மயங்கிப் போனேன் பின்னாடியே……

ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டிப்புள்ள

இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம், உயிர் வேணாம், உடல் வேணாம்

நிழல் வேணாம், அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

கொழையிற, புழியிற, நிறையிற, கரையிற

நெளியிற, கொடையிற, சரியிற, அலையிற

ஒட்டி கொழையிற என சக்க புழியிற

ஒரு பக்கம் நெறையிற விரல் பட்டு கலையிற…

தொட்டா நெளியிற என்ன குத்தி கொடையிற

கொடி கொத்தா சரியிற ஒரு பித்தா அலையிறேன்……

சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர

மயங்கிப் போனேன் பின்னாடியே……

ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டிப்புள்ள

இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம், உயிர் வேணாம், உடல் வேணாம்

நிழல் வேணாம், அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

Sirukki Vaasam của Kodi/Dhanush/trisha/Santhosh Narayanan - Lời bài hát & Các bản Cover