menu-iconlogo
logo

Nee Parthuttu

logo
Lời Bài Hát
கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்

பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்

பேசிகிட்டே தான் இருப்பேன்

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்

பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

உன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்

பேசிகிட்டே தான் இருப்பேன்

நான் பேசிகிட்டே தான் இருப்பேன்

அட கிழவி ஆன பின்னே

அட கிட்டாது இந்த வாய்ப்பு

நல்ல இளமை இருக்கும் போதே

இணைஞ்சுக்க இதுதான் நல்ல வாய்ப்பு

அட கிழவி ஆன பின்னே

அட கிட்டாது இந்த வாய்ப்பு

நல்ல இளமை இருக்கும் போதே

இணைஞ்சுக்க இதுதான் நல்ல வாய்ப்பு

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்

பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

உன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

நீ அமைதியா பாத்தாலும் கோவமா பாத்தாலும்

ரெண்டையும் நான் ரசிப்பேன்

அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்

உன்ன காலையில் பாத்தாலும் மாலையில் பாத்தாலும்

முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்

ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்

உன் கொலுசு இசைய திருடி

ஒரு symphony பண்ண போறேன்

உன் உருவ படத்த வரைஞ்சி

அத guiness ஆக்க போறேன்

உன் கொலுசு இசைய திருடி

ஒரு symphony பண்ண போறேன்

உன் உருவ படத்த வரைஞ்சி

அத guiness ஆக்க போறேன்

நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்

ரசிச்சிகிட்டே தான் இருப்பேன்

நான் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன்

உன்ன கனவுல பாத்தாலும் நேருல பாத்தாலும்

நினைச்சுகிட்டே தான் இருப்பேன்

உன்ன நினைச்சுகிட்டே தான் இருப்பேன்

அட வருஷத்தில் ஒரு முறை தான்

இந்த காதலர் தினம் வருது

அடி உனக்கும் எனக்கும் தான்

அது வருஷம் முழுதும் வருது

அட வருஷத்தில் ஒரு முறை தான்

இந்த காதலர் தினம் வருது

அடி உனக்கும் எனக்கும் தான்

அது வருஷம் முழுதும் வருது

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்

பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

உன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன

Nee Parthuttu của Krishnaraj - Lời bài hát & Các bản Cover