menu-iconlogo
huatong
huatong
avatar

Naan Oru Sindhu

K.s. Chithrahuatong
Prakash 31huatong
Lời Bài Hát
Bản Ghi
நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து

நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும்

தாயும் இருந்தும்

சொந்தம் எதுவும் இல்ல

அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும்

தாயும் இருந்தும்

சொந்தம் எதுவும் இல்ல

அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம் தெரியவில்ல

இல்லாத உறவுக்கு

என்னென்ன பேரோ

நாடோடி பாட்டுக்கு

தாய்தந்தை யாரோ

இல்லாத உறவுக்கு

என்னென்ன பேரோ

நாடோடி பாட்டுக்கு

தாய்தந்தை யாரோ

விதியோடு நான் ஆடும்

வெளையாட்ட பாரு

வெளையாத காட்டுக்கு

வெத போட்டதாரு

பாடு படிச்சா

சங்கதி உண்டு

என் பாடுக்குள்ளையும்

சங்கதி உண்டு கண்டு பிடி

நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம் தெரியவில்ல

பெண் கன்று பசு

தேடி பார்கின்ற வேலை

அம்மான்னு சொல்லவும்

அதிகாரம் இல்லை

பெண் கன்று பசு தேடி

பார்கின்ற வேலை

அம்மான்னு சொல்லவும்

அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே

தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே

கரைஞ்சிருப்பேனே

தலை எழுத்தென்ன

என் மொதல் எழுத்தென்ன

தலை எழுத்தென்ன

மொதல் எழுத்தென்ன

சொல்லுங்கள்ளேன்

நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும்

தாயும் இருந்தும்

சொந்தம் எதுவும் இல்ல

அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம் தெரியவில்ல

Nhiều Hơn Từ K.s. Chithra

Xem tất cảlogo