menu-iconlogo
logo

Dio Rio Diya (From "Silukkuvaarpatti Singam")

logo
Lời Bài Hát
பெண்: ஆஆஅ... ஆஅ... ஆஆ... ஆஆ...

ஆஆ... ஆஅ... ஆஅ... ஆஆ... ஹா...

பெண்: ஹே சம்பா சம்பா காத்து

வம்பா வம்பா நேத்து

என்ஜீல தூக்கி போச்சு

ஹே கம்மா கம்மா

மேல சும்மா நின்னா

மேகம் என்ஜீல ஆகி போச்சு... ஆஅ...

ஹே சம்பா சம்பா காத்து

வம்பா வம்பா நேத்து

என்ஜீல தூக்கி போச்சு

ஹே கம்மா கம்மா

மேல சும்மா நின்னா

மேகம் என்ஜீல ஆகி போச்சு... ஆஅ...

பெண்: பொறுப்பா கூத்து கட்ட

ஒருத்தி வந்தேன் ஐயா

இரவில் வேர்த்துகொட்ட

நெருப்பா நின்னேன் ஐயா

பெண்: உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு

கனகாதான் ஆட்டத்துக்கு

ரோசா செடி தோட்டத்துக்கு

கனகாதான் கூட்டத்துக்கு

பெண்: ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா

விசில்: ...

பெண்: கோடே போடா நோட்டில்

வெள்ள மையால எழுதுன

பாட்டு நானு

வாயா ஆசை காமா

என்ன மூச்சால உச்சரி டா

பெண்: தித்திக்குற கார மொளகா

ஹே ஏ பத்திகுற ஈர விறகா

ஹே ஏ ஏ ரெக்க ரெண்டு வெச்ச படகா

ஹே ஏ ஏ மக்கா இங்க வந்தா கனகா...

பெண்: கட்சி கூட்டமெல்லாம்

குவட்டேர் பிரியாணி குடுத்தாதான்டா

ஆஅ... மாமா

பட்சி இவள பாக்க தன்னால

சேர்ந்த கூட்டம் பாரு

பெண்: ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா

பெண்: ஹே சம்பா சம்பா காத்து

வம்பா வம்பா நேத்து

என்ஜீல தூக்கி போச்சு

ஹே கம்மா கம்மா

மேல சும்மா நின்னா

மேகம் என்ஜீல ஆகி போச்சு... ஆஅ...

பெண்: பொறுப்பா கூத்து கட்ட

ஒருத்தி வந்தேன் ஐயா

இரவில் வேர்த்துகொட்ட

நெருப்பா நின்னேன் ஐயா

பெண்: ஹா

உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு

கனகாதான் ஆட்டத்துக்கு

ரோசா செடி தோட்டத்துக்கு

கனகாதான் ககூட்டத்துக்கு

பெண்: ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா

Dio Rio Diya (From "Silukkuvaarpatti Singam") của Leon James/Sunidhi Chauhan/Naresh Iyer/Santosh Hariharan - Lời bài hát & Các bản Cover