menu-iconlogo
logo

Mallipoo

logo
avatar
Madhushreelogo
🅰️eswaran🇮🇳⚔️🇮🇳logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
ட்ரிங் ட்ரிங்

ட்ரிங் ட்ரிங்

ஹலோ மச்சான்

சிங் சிங் சிங்கு சிக்கா

சிங் சிங் சிங்கு சிக்கா(10)

ட்ரிங் ட்ரிங்

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே

அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வர போற

மச்சான் எப்போ வர போற

பத்துதலை பாம்பா வந்து

முத்தம் தர போற

நான் ஒத்தையில தத்தளிச்சேன்

தினம் சொப்பனத்தில் மட்டுந்தான்

உன்ன நான் சந்திச்சேன்

ஹே எப்போ வரப்போற

மச்சான் எப்போ வரப்போற

பத்துமட பாயில்

வந்து சொக்கி விழப்போற

இசை சரணம்:1

வாசல பார்க்கிறேன் கோலத்தை காணோம்

வாளியை சிந்துறேன் தண்ணியை காணோம்

சோலி தேடி போறேன் காணாத தூரம்

கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்

காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்

ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்

சிங் சிங் சிங்கு சிக்கா

சிங் சிங் சிங்கு சிக்கா

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே

அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வர போற...

மச்சான் எப்போ வர போற

மச்சான் எப்போ வர போற

குழு:பத்துதலை பாம்பா பாம்பா பாம்பா

முத்தம் தர போற போற போற

பத்துதலை பாம்பா ஒய்

முத்தம் தர போற மச்சான்

ஹே மச்சான் மச்சான் மச்சான்

மச்சான்

மச்சான் எப்போ போகப்போற..

(இசை)

மச்சான் எப்போ போகப்போற..

(இசை)

மச்சான் எப்போ எப்போ

மச்சான் எப்போ போகப் போ.... போற.....

இசை சரணம்:2

தூரமா போனதே

துக்கமா மாறும்

பக்கமா வாழ்வதே

போதுமுன்னு தோணும்

ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்

கோழி கூவும் போதும் தூங்காம வேகும்

அங்க நீயும் இங்கு நானும்

என்ன வாழ்க்கையோ

போதும் போதும் சொல்லாமல் வந்துசேரும்

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே

அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வரப்போற

மச்சான் எப்போ வரபோற

உதரத்த பாத்தே நானும் விக்கிவிடப்போறேன்

அட எத்தன நாள் ஏக்கம் இது

பெரும் மூச்சில தனிக்கொடி ஆடுதே

துணி காயுதே

கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்

சத்தம்கித்தம் கேட்ட பொய்யாக தூங்க வேணும்

மச்சான் எப்போ வரப்போற

மச்சான் எப்போ வரப்போற

சொல்லிக்காம வந்து என்ன சொக்கவிடப்போற…(ஸ்மைல்)

இந்த பாடலை பதிவு செய்தவர்

உங்கள் நண்பன் ஈஸ்வரன் (30/09/2022)

Mallipoo của Madhushree - Lời bài hát & Các bản Cover