menu-iconlogo
logo

Malaiyoram Maankuruvi

logo
Lời Bài Hát
மலையோரம்

மாங்குருவி

மாவிலையில் பாட்டெழுதி

பாடுதடி

மஹா ராணி

உன்வரவை

ராப்பகலா

என்மனசு

தேடுதடி

மன மேளம்

காதில்

கேக்குதா?

மனசோட தேனை

வாக்குதா?

மலையோரம்

மாங்குருவி

மாவிலையில் பாட்டெழுதி

பாடுதையா

மஹா ராசன்

உன்வரவை

ராப்பகலா

என்மனசு

தேடுதையா

பூங்காத்து

வீசுது

அனல பூசுது

பொன்மானே பக்கத்துல

கொஞ்சம் வாமா

தாங்காதா ஆசையில்

தவிக்கும் வேளையில்

தாலாட்டு

பாடி கொஞ்சம் கொஞ்சலாமா?

சேலை கட்டும் நந்தவனம்

நீயா?

செம்பருத்தி

பூவுக்கு நீ

தாயா?

கண்ணுக்குள்ளே

காதலெனும் தீயா?

சின்ன இடை

தேய்வதென்ன நோயா?

கட்டி அணைச்சா

முத்தம் பதிச்சா

நோய் முழுக்க

தீந்து விடும் வாமா ஹோய்

மலையோரம்

மாங்குருவி

மாவிலையில் பாட்டெழுதி

பாடுதையா

மஹா ராசன் உன்வரவை

ராப்பகலா

என்மனசு

தேடுதையா

மன மேளம்

காதில் கேக்குதா?

மனசோட தேனை

வாக்குதா?

மலையோரம்

மாங்குருவி

மாவிலையில் பாட்டெழுதி

பாடுதடி

மஹா ராணி உன்வரவை

ராப்பகலா

என்மனசு

தேடுதடி

கல்யாண மாப்ள

என்ன நீ பாக்கள

கண்மூடி நானாத்திலே

நிக்கலாமா?

ஊரெங்கும் தோரணம்

நடக்கும் ஊர்வலம்

உன்னோட

கன்னத்திலே வைக்கலாமா?

அந்தியில

சந்தனத்த பூ ச

ஆசைகளை

கண்களிலே பே ச

சேலையிலே நீ விசிறி வீ ச

காலையிலே

பார்த்த கண்ணு கூ ச

என்ன சுகமோ ?

எப்ப வருமோ?

என்னென்னவோ

பன்னுதையா

ஆ சை ஒ ஒ

மலையோரம்

மாங்குருவி

மாவிலையில் பாட்டெழுதி

பாடுதடி

மஹா ராசன் உன்வரவை

ராப்பகலா

என்மனசு

தேடுதையா

மன மேளம்

காதில்

கேக்குதா?

மனசோட தேனை

வாக்குதா?

மலையோரம்

மாங்குருவி

மாவிலையில் பாட்டெழுதி

பாடுதையா

மஹா ராணி உன்வரவை

ராப்பகலா

என்மனசு

தேடுதடி

Malaiyoram Maankuruvi của Mano/Minmini - Lời bài hát & Các bản Cover