menu-iconlogo
logo

Rasathi Manasula (Short Ver.)

logo
Lời Bài Hát
முள்ளிருக்கும் பாதை

நீ நடந்த போதும்

முள்ளெடுத்து போட்டு

நீ நடக்கலா...கும்

வீதியிலே நீ நடந்தா

கண்களெல்லாம் உன் மேலேதான்

முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்

கண்கள் தச்சா தாங்காதையா

நெதமும் உன் நெனப்பு

வந்து வெரட்டும் வீட்டில

உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்

என்னை வாட்டும் வெளியிலே...

இது ஏனோ அடி மானே.

அத நானோ அறியேனே

ராசாத்தி மனசில

என் ராசா உன் நெனப்புத்தான்

இந்த ராசாவின் மனசில

என் ராசாத்தி நெனப்புத்தான்

Rasathi Manasula (Short Ver.) của Mano/P. Susheela - Lời bài hát & Các bản Cover