menu-iconlogo
huatong
huatong
avatar

Mummy Chellama Daddy Chellama HQ-ORIGINAL SONG TRACK (Jore)

MUSICR(AP) @PRAVEEN ♬huatong
❥︎‌‌🇵‌ꪹꪖꪜꫀe͠᭢💙⃠꧂huatong
Lời Bài Hát
Bản Ghi

************************

M:மம்மி செல்லமா, டேடி செல்லமா,

ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா

தாத்தா செல்லமா, பாட்டி செல்லமா

அண்ணன் செல்லமா, அக்கா செல்லமா

F:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

M:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

F:மம்மி செல்லமா, டேடி செல்லமா,

ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா

*****ENJOY MUSICR(AP)*****

F:பேரு வேணாம் செல்லம் செல்லம்

டப்பு வேணாம் செல்லம் செல்லம்

தாங்கமாட்டேன் செல்லம் செல்லம்

அழுதுடுவேன் செல்லம் செல்லம்

M:கண் முழிச்சு செல்லம் செல்லம்

படிக்கவேணாம் செல்லம் செல்லம்

தலை வலிக்கும் செல்லம் செல்லம்

தவிச்சுடுவே செல்லம் செல்லம்

F:மழை வருமே செல்லம் செல்லம்

னனைஞ்சிடாதே செல்லம் செல்லம்

ஜுரம் வருமே செல்லம் செல்லம்

துடிச்சு போவேன் செல்லம் செல்லம்

M:வெயிலு பட்டா செல்லம் செல்லம்

கறுத்திடுவே செல்லம் செல்லம்

குடை எடுத்து செல்லம் செல்லம்

கூட வருவேன் செல்லம் செல்லம் என் செல்லம்

F:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

M:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

F:மம்மி செல்லமா, டேடி செல்லமா,

ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா

*****ENJOY MUSICR(AP)*****

F:காரு வேணாம் செல்லம் செல்லம்

பஸ்ஸும் வேணாம் செல்லம் செல்லம்

உப்பு மூட்டை செல்லம் செல்லம்

தூக்கி விடேன் செல்லம் செல்லம்

M:ஏய் பொம்மை வேணாம் செல்லம் செல்லம்

பூனை வேணாம் செல்லம் செல்லம்

என்னை தூக்கி செல்லம் செல்லம்

கொஞ்சிக்கடி செல்லம் செல்லம்

F:கிச்சு கிச்சு செல்லம் செல்லம்

மூட்டி விடு செல்லம் செல்லம்

இன்ச்சு இன்ச்சா செல்லம் செல்லம்

இச்சு தாடா செல்லம் செல்லம்

M:கால் புடிப்பேன் செல்லம் செல்லம்

கை புடிப்பேன் செல்லம் செல்லம்

சிக்கிகிட்டா செல்லம் செல்லம்

சுளுக்கு எடுப்பேன் செல்லம் செல்லம் என் செல்லம்

F:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

M:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

F:மம்மி செல்லமா, டேடி செல்லமா,

ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா

தாதா செல்லமா, பாடி செல்லமா

அண்ணன் செல்லமா, அக்கா செல்லமா

M:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

F:எனக்கு நீதான் செல்லம்

உனக்கு நான்தான் செல்லம்

****THANKYOU****

Nhiều Hơn Từ MUSICR(AP) @PRAVEEN ♬

Xem tất cảlogo