menu-iconlogo
huatong
huatong
avatar

Siragadikkum Nilavu Tamil HQ-ORIGINAL SONG TRACK (Sura)

MUSICR(AP) @PRAVEEN ♬huatong
❥︎‌‌🇵‌ꪹꪖꪜꫀe͠᭢💙⃠꧂huatong
Lời Bài Hát
Bản Ghi
▂ ▃ ▄ ▅ ▆ ▇ █ █ ▇ ▆ ▅ ▄ ▃ ▂

░M░U░S░I░C░R░

░E░N░J░O░Y░M░U░S░I░C░

குழு : …………………………………………….

ஆண் : சிறகடிக்கும் நிலவு

கரம் பிடித்தது என்னை

பெண் : பார்த்தவுடன் உன்னை

தந்துவிட்டேன் என்னை

ஆண் : இருவருக்கும் மட்டும்

வேண்டும் ஒரு பூமி

பெண் : காவலுக்கு வேண்டும்

காதல் எனும் சாமி

ஆண் : சிறகடிக்கும் நிலவு

கரம் பிடித்தது என்னை

பெண் : பார்த்தவுடன் உன்னை

தந்துவிட்டேன் என்னை

ஆண் : இருவருக்கும் மட்டும்

வேண்டும் ஒரு பூமி

பெண் : காவலுக்கு வேண்டும்

காதல் எனும் சாமி

░M░U░S░I░C░R

░E░N░J░O░Y░M░U░S░I░C░

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்

உன் வாசம் ஏன் தந்தாய்

என் வீட்டில் எல்லா புறமும்

உன் வாசம் ஏன் தந்தாய்

சில நேரம் யாரைக் கேட்டு

எனக்குள்ளே நீ சென்றாய்

பெண் : என் கால்கள் தனியாக

உன் பின்னே செல்கிறதே

என் நெஞ்சம் துணியாக

உன் வழியில் கிடக்கிறதே

ஆண் : சூரியனை தின்ற

மல்லிகையும் நீதான்

பெண் : வெண்ணிலவை தோளில்

சுமந்தவனும் நீ தான்

ஆண் : சிறகடிக்கும் நிலவு

கரம் பிடித்தது என்னை

பெண் : பார்த்தவுடன் உன்னை

தந்துவிட்டேன் என்னை

░M░U░S░I░C░R

░E░N░J░O░Y░M░U░S░I░C░

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்

இப்போது நினைக்கிறதே

ஆகாயம் தாண்டிட நெஞ்சம்

இப்போது நினைக்கிறதே

அழகான தவறுகள் கூட

நீ செய்ய பிடிக்கிறதே

பெண் : அறியாத குழந்தை போல்

என் மனது குதிக்கிறதே

ஏதேதோ வேண்டும் என்று

அடம் பிடித்து கேட்கிறதே

ஆண் : பட்டியலை எழுது

தருகிறேன் நானே

பெண் : ஒட்டுமொத்த தேவை

நீ ஒருவன் தானே

ஆண் : சிறகடிக்கும் நிலவு

கரம் பிடித்தது என்னை

பெண் : பார்த்தவுடன் உன்னை

தந்துவிட்டேன் என்னை

ஆண் : இருவருக்கும் மட்டும்

வேண்டும் ஒரு பூமி

பெண் : காவலுக்கு வேண்டும்

காதல் எனும் சாமி

▄ ▅ ▆ ▇ █ ? █ ▇ ▆ ▅ ▄

Nhiều Hơn Từ MUSICR(AP) @PRAVEEN ♬

Xem tất cảlogo