menu-iconlogo
huatong
huatong
avatar

Kaadhal Enbathu

P. Susheela/P. B. Sreenivashuatong
Prakash 31huatong
Lời Bài Hát
Bản Ghi

ஆண் : காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை

கல்யாணம் என்பது எதுவரை

கழுத்தினில் தாலி விழும்வரை

ஆஹா காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை

கல்யாணம் என்பது எதுவரை

கழுத்தினில் தாலி விழும்வரை

பெண்ணுக்கு இளமை எதுவரை

பிள்ளைகள் இரண்டு வரும்வரை

பெண்ணுக்கு இளமை எதுவரை

பிள்ளைகள் இரண்டு வரும்வரை

கண்ணனுக்கு அழகு எதுவரை

கையில் கிடைக்கும் நாள் வரை

ஆஹா காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை

கல்யாணம் என்பது எதுவரை

கழுத்தினில் தாலி விழும்வரை

Prakash 31

பெண் : காதல் கொண்டாலே

ஆடவர்கள் பாவம்

புத்தி சொல்லாமல்

கொள்ளாமல் போகும்

காதல் கொண்டாலே

ஆடவர்கள் பாவம்

புத்தி சொல்லாமல்

கொள்ளாமல் போகும்

அவரை கண்டாலே

ஊர் முழுதும் பேசும்

தோற்றம் கால்வாசி

பைத்தியம் போல் ஆகும்

அவரை கண்டாலே

ஊர் முழுதும் பேசும்

தோற்றம் கால்வாசி

பைத்தியம் போல் ஆகும்

ஆண் : அந்த பைத்தியத்தை

தீர்ப்பதற்கு மருந்து

பெண்கள் பார்வையிலே

ஊறிவரும் விருந்து

அந்த பைத்தியத்தை

தீர்ப்பதற்கு மருந்து

பெண்கள் பார்வையிலே

ஊறிவரும் விருந்து

இந்த வைத்தியர்கள்

பக்கத்திலே இருந்து

கண்ணை வைத்துவிட்டால்

நோய்போகும் பறந்து

இந்த வைத்தியர்கள்

பக்கத்திலே இருந்து

கண்ணை வைத்துவிட்டால்

நோய்போகும் பறந்து

ஆஹா காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை

கல்யாணம் என்பது எதுவரை

கழுத்தினில் தாலி விழும்வரை

Prakash 31

பெண் : பெண்கள் ஆடையினை

அழகு செய்யும் போதும்

அதை ஆசை என்று

பின்னாலே ஓடும்

பெண்கள் ஆடையினை

அழகு செய்யும் போதும்

அதை ஆசை என்று

பின்னாலே ஓடும்

இந்த காளையரின்

உள்ளம் தினம் மாறும்

இவர் காதலிலே

பெருமை என்ன வாழும்

இந்த காளையரின்

உள்ளம் தினம் மாறும்

இவர் காதலிலே

பெருமை என்ன வாழும்

ஆண் : என்றும் மாறாது

நாங்கள் கொண்ட காதல்

எங்கள் காதல் போயிற்

காதல் போயிற் சாதல்

என்றும் மாறாது

நாங்கள் கொண்ட காதல்

எங்கள் காதல் போயிற்

காதல் போயிற் சாதல்

இதில் ஆதாரம்

வேண்டுமென்றால் பாரு

அந்த அம்பிகாபதி

கதையை கேளு

இதில் ஆதாரம்

வேண்டுமென்றால் பாரு

அந்த அம்பிகாபதி

கதையை கேளு

ஆஹா காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை

கல்யாணம் என்பது எதுவரை

கழுத்தினில் தாலி விழும்வரை ..

Presented - Prakash 31

Nhiều Hơn Từ P. Susheela/P. B. Sreenivas

Xem tất cảlogo