menu-iconlogo
logo

Poga Poga Theriyum

logo
Lời Bài Hát
பெ.ஆஹாஆஹாஆஹா

ஆஹா.ஆஹா..ஆஹா..

போக போக தெரியும்

இந்த பூவின் வாசம் புரியும்

போக போக தெரியும்

இந்த பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்

திரு தாளம் அதிலே இணையும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்

திரு தாளம் அதிலே இணையும்

போக போக தெரியும்

இந்த பூவின் வாசம் புரியும்

இந்த பூவின் வாசம் புரியும்

ஆ.கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன

கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன

கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு

ஆட வாராமல் இருப்பதென்ன

பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு

ஆட வாராமல் இருப்பதென்ன

பெ.போக போக தெரியும்

இந்த பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்

திரு தாளம் அதிலே இணையும்

போக போக தெரியும்

இந்த பூவின் வாசம் புரியும்

பெ.பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்

கேட்டால் உன் பேரை கேட்டிருப்பேன்

பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்

கேட்டால் உன் பேரை கேட்டிருப்பேன்

என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்

பயணம் வாராமல் இருப்பதென்ன

என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்

பயணம் வாராமல் இருப்பதென்ன

ஆ.காலம் நேரம் பிறக்கும்

நம் காதல் கதவுகள் திறக்கும்

நம் கண்கள் அப்போது துடிக்கும்

உன் கன்னம் எப்போது சிவக்கும்

பெ.போக போக தெரியும்

இந்த பூவின் வாசம் புரியும்..

இரு.ஆஹாஆஹாஆஹா....

ஓஹோ.ஓ...ஓஹோ.ஓ....

ஆஹா.ஆஹா..ஆஹா.....

ஓஹோ.ஓ...ஓஹோ.ஓ....

Poga Poga Theriyum của Pb Sreenivas/P. Susheela - Lời bài hát & Các bản Cover