menu-iconlogo
logo

ஆரம்பம் ஆவது

logo
Lời Bài Hát
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே.

மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே

ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பம் ஆவது…………………..

மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

ஆ ஆ ஐய்யோ ஐய்யோ ஐய்த்தான்

இந்த சின்ன வயஸுல இப்படி புட்டுகிட்டீங்களே ஐய்த்தான்

என் மீது நிஜமான அன்பிருந்தால் உண்மையை கூறுங்கள்

ஏன் இந்த பழிக்கு ஆளாகிவிட்டீர்கள் ஐய்த்தான்

அன்பை கெடுத்து நல்லாஷையை கொன்றவன் ஆட்டம்

நிலைக்காது ஞானப்பெண்ணே

அன்பை கெடுத்து நல்லாஷையை கொன்றவன் ஆட்டம்

நிலைக்காது ஞானப்பெண்ணே

துன்பத்தை கட்டி ஷுமக்க துணிந்தவன்

ஷொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே

ஷொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே

ஐய்த்தான் எமன் இவ்வளவு அவசரமாக தங்களை

அழைத்துச் செல்ல அப்படி என்னதான் தவறு செய்துவிட்டீர்கள் ஐய்த்தான்

தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு

தனிப் பட்டு போனவன் ஞானப்பெண்ணே……..ஏஏஏஏஏ

பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்

பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே

பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே

ஐயய்யோ ஐத்தான்

உங்கள் மூச்செங்கே ஐத்தான்

பேச்செங்கே ஐத்தான்

கொய்யாலே எனக்கு சேரவேண்டிய சொத்து எங்கடா ஐத்தான்

கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டீ

மண்ணில் வளத்தவனே எடுத்துக்கொண்டான்டீ

உசுர கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டீ

மண்ணில் வளர்த்தவனே எடுத்துக்கொண்டான்டீ

பொருத்தமான துணை இருந்தும்

பொங்கி வரும் அழகிருந்தும்

போன பக்கம் போக விட்டான் பார்வையை

அவன் பொறுத்து பாத்து முடிச்சுப்புட்டான் சோலியை

நாடு மாறி போன பய

நாலும் கெட்ட ஈனப்பய

மூனு தாலி அறுக்கும்படி வச்சுப்புட்டான்

இப்ப முச்சந்தியில் சட்டி ஒடைக்க விட்டுப்புட்டான்

உசுர கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டீ

மண்ணில் வளர்த்தவனே எடுத்துக்கொண்டான்டீ

கருணையே வடிவமான தெய்வமா உன் ஆவியை பறித்தது

ஒறவு மொற மதிச்சதில்ல

ஒருத்தியோடு இருக்கவில்ல

ஒறவு மொற மதிச்சதில்ல

ஒருத்தியோடு இருக்கவில்ல

மூனு பேரு பூவும் பொட்டும் போச்சுடா

இப்போ ஒத்தக்காசு நெத்தி பொட்டு ஆச்சுடா

உசுர கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டீ

மண்ணில் வளர்த்தவனே எடுத்துக்கொண்டான்டீ

சிங்காரம் கெட்டு ஷிறைபட்ட பாவிக்கு ஷம்ஷாரம் ஏதுக்கடீ

தங்கம் ஸம்ஸாரம் ஏதுக்கடி

சிங்காரம் கெட்டு ஷிறைபட்ட பாவிக்கு ஷம்ஸாரம் ஏதுக்கடீ

தங்கம் ஸம்ஸாரம் ஏதுக்கடி

மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை

வாழ்த்துவதாகாதடி………….

மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை

வாழ்த்துவதாகாதடி

தங்கம் மன்னிக்க கூடாதடீ

சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு ஷம்ஷாரம் ஏதுக்கடீ

தங்கம் ஷம்ஷாரம் ஏதுக்கடி

ஆரம்பம் ஆவது của prabu - Lời bài hát & Các bản Cover