menu-iconlogo
logo

Kaasu kaasu-alli thandha vaanam

logo
Lời Bài Hát
MARK~MAHA

சென்னை பட்டினம் எல்லாம் கட்டினோம்

கைய நீட்டின காசு மழை கொட்டணும்

சென்னை பட்டினம் எல்லாம் கட்டினோம்

கைய நீட்டின காசு மழை கொட்டணும்

குடிக்கிற தண்ணீர் காசு

கொசுவை விரட்ட காசு

அர்ச்சனா சீட்டும் காசு

தேர்தல் சீட்டும் காசு

ஆட்டோ மீட்டர் காசு

திருட்டு வீடியோ காசு

போலி சாமியார் காசு

போனதில் நெத்தியில் காசு

காந்தி ஜெயந்தி மது கடை

திறந்து மறவா வித காசு

தொட்டில் தொடக்கி சைவ பேட்டி

வரையில் தோட்டத்துக்கெல்லாம் காசு

காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ

காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ

சென்னை பட்டினம் எல்லாம் கட்டினோம்

கைய நீட்டின காசு மழை கொட்டணும்

பூமி வட்டமா காசு வட்டமா

நாடே சுத்துதே நாகரிகம் குத்துதே

கடற்கரை காதல் காசு

கோவெர்மென்ட் மாப்பிள காசு

நீல படமும் காசு

அந்த சிவப்பு வேலைக்கும் காசு

லக்க் யம் காசு மிஸ் காசு

இட்லியை வைத்தாலும் காசு உன் கிட்னி’எ வைத்தாலும் காசு

வயசு பொண்ணு வயசானலே வரன்கள் கிடைக்க காசு

கர்பிணியில் வயதில் பெண் சிசு இருந்த

கர்பத்தை கலைக்கவும் காசு

காசு காசு காசு காசு காசு

காசு காசு காசு காசு காசு

கட்சி நூறுட கொளகை இல்லடா

சுர்ரெனசி’எ நீட்டுனா கையில வோட்டேனு ட

ஊர்வலம் போன காசு

வன்முறை செஞ்ச காசு

ஜாதி சங்கம் காசு

சந்தன மரமும் காசு

கூட்டணி சேர்ந்த காசு

தீ குளிக்கவும் காசு

பொறம்போக்கு நீளமும் காசு

அட இலவசம் கூட காசு

கடவுளை மனிதன் காட்டி குடுக்க யூதாஸ்

வாங்கின காசு

காசின் மதிப்பை அறிய மனிதன்

உலகில் செல்ல காசு

காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ

காசு அய்யயோ அய்யயோ காசு அய்யயோ அய்யயோ

காசு காசு காசு காசு காசு

காசு காசு காசு காசு காசு

காசு காசு காசு காசு காசு

காசு காசு காசு காசு காசு

MARK~MAHA