menu-iconlogo
logo

Kangal Edho

logo
Lời Bài Hát
FM- கண்கள் எதோ

தேட களவாடா

நெஞ்சம் தானே

பாட பறந்தோட

M- அடி ஒவ்வொரு ராப் பொழுதும்

ஒன அப்படி நான் ரசிச்சேன்

உயிர் கொல்லுது ஒன் நெனப்பு

கண்மணியே....

ஒரு ஆயிரம் வானவில்ல

ஒன்பூவிழி காட்டுதடி

அத சட்டுன்னு நீ மறச்சா

நான் என்ன செய்வன் புள்ள

FM- கண்கள் எதோ

தேட களவாட

நெஞ்சம் தானே

பாட பறந்தோட

FM- வெளயாட்டு பேச்சுல

வெஷ ஊசி ஏத்துற

நீ லேசா பாக்க

மின்னல் கொட்டிடுதே

M- ஒளி பாஞ்ச ஒன் முகம்

மனசோட மோதுதே

நீ பேசும் பேச்சு

அய்யோ அள்ளிடுதே

FM- என்னென்னவோ ஒங்கிட்ட

சொல்லவும் தோணுதடா

காதல் வந்தே சட்டுன்னு

சல்லடா போடுதடா

M- நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்

என்ன ஏதேதோ பண்ணுதடி

தங்காத சந்தோஷம்

நான் என்ன செய்வன் புள்ள

FM- கண்கள் எதோ

தேட களவாடா

நெஞ்சம் தானே

பாட பறந்தோட

M- அடி ஒவ்வொரு ராப்பொழுதும்

ஒன அப்படி நான் ரசிச்சேன்

உயிர் கொல்லுது ஒன் நெனப்பு

கண்மணியே

ஒரு ஆயிரம் வானவில்ல

ஒன்பூவிழி காட்டுதடி

அத சட்டுன்னு நீ மறச்சா

நான் என்ன செய்வன் புள்ள

Kangal Edho của Pradeep Kumar - Lời bài hát & Các bản Cover