menu-iconlogo
huatong
huatong
avatar

Ore Manam Ore Gunam - Villan - HQ - Tamil Lyrics - Prakash Rathinam

Prakash Rathinam/Nithyasri/Nithyasrihuatong
prakaish1990huatong
Lời Bài Hát
Bản Ghi
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 06 ஜனவரி 2023

(இசை)

பெண் : ஒரே மனம்

ஒரே… குணம்

ஒரே… இடம்

சுகம்.. சுகம்..

ஆண் : இதே… நிலை

இதே…. கரை

இதே…… கதை

இதம் இதம்

பெண் : இதே… தினம்

இதே…க்ஷனம்

இதம், பதம், சதம்

ஒரே… மனம்

ஒரே…… குணம்

ஒரே…. இடம்

சுகம் சுகம்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 06 ஜனவரி 2023

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : பள்ளிநாளில்

அரும்பா..ய் இருந்தே..ன்

பருவநா..ளில்

முதலாய் இருந்தேன்

பார்வை உசுப்ப

மலா்கள் தவிழ்ந்தேன்

ஸ்வரிசம் எழுப்ப

மலராய் மலர்ந்தேன்

ஆண் : மலரே உந்தன்

மலா்கள் தோறும்

மஞ்சம் அமைப்பேன்

கனியாய் மாறும்

ரசவாகங்கள் கற்றுக்கொடுப்பேன்

பெண் : கனியானாலும்

மலரின் வாசம்

வாரிக்கொடுப்பே….ன்

அதை ரசித்தே…..ன்

பெண் : ஒரே…. மனம்

ஒரே….. குணம்

ஒரே…. இடம்

சுகம் சுகம்

ஆண் : இதே… நிலை

இதே…. கரை

இதே…… கதை

இதம் இதம்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : திரன தீம் தனன

திரன தீம் தனன

திரன தீம் தனன

திரனனன

பெண் : திரன தீம் தனன

திரன தீம் தனன

திரன தீம் தனன

திரனனன

நாகுர்த தோம் னன

தோம்த தோம்த னன

நாகுர்த தோம் னன

தோம்த தோம்த னன

நாகுர்த தோம் னன

நாகுர்த தோம் னன

நாகுர்தநி தோங்குர்தநி

நாகுர்தநி தோங்குர்தநி

தோம் தோம் தோம்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : மாலை நேர

நிழலை போ..லே

மனதில் மோ…கம்

நீழ்வதனாலே

சேலை நிழலில் ஒதுங்கிடவந்தேன்

சேவை செய்யும் ஆசையினாலே

பெண் : தேகத்துக்குள் தூங்கும் இன்பம்

தட்டி எழுப்பு

தேடி தேடி செல்களில் எல்லாம்

தேனை நிரப்பு

ஆண் : என் உற்சாகத்தை

கட்டி காப்பது

உந்தன் பொறுப்பு

உள்ளே நெருப்பு…………

பெண் : ஒரே…. மனம்

ஒரே….. குணம்

ஒரே…. இடம்

சுகம் சுகம்

ஆண் : இதே… நிலை

இதே…. கரை

இதே…… கதை

இதம் இதம்

இதே தினம்

இதேக்ஷனம்

பெண் : இதம்

ஆண் : பதம்

ஆண் & பெண் : சதம்

Nhiều Hơn Từ Prakash Rathinam/Nithyasri/Nithyasri

Xem tất cảlogo