menu-iconlogo
logo

பாசமுள்ள பாண்டியரு - Paasamulla Paandiyaru - Captain Prabhakaran (1991) - PVHQTamilDuet - PVSings

logo
Lời Bài Hát
பாசமுள்ள பாண்டியரு - Paasamulla Paandiyaru - Captain Prabhakaran (1991)

பாடகர்கள்: மனோ, கே.எஸ்.சித்ரா

இசை: இளையராஜா

பாடல் வரிகள்: கங்கை அமரன்

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

இசை - Track by PVSings

(F) பாசமுள்ள பாண்டியரு..

பாட்டுக் கட்டும் பாவலரு..

பாட.. விளையாட..

நான் மேடை ஆகட்டுமா

கூட.. உங்க கூட..

ஒரு மால போடட்டுமா..

பாசமுள்ள பாண்டியரு..

பாட்டுக் கட்டும் பாவலரு..

இசை - Track by PVSings

(F) நெத்தியில.. வட்டப்பொட்டு..

வச்சுக்கிட்டே..ன் இஷ்டப்பட்டு..

உத்தமி நா.. சொக்கிக்கிட்டு..

வாங்கிக்கட்டு.. கூரப்பட்டு..

(C) நெத்தியில.. வட்டப்பொட்டு..

வச்சுக்கிட்டே..ன் இஷ்டப்பட்டு..

உத்தமி நா.. சொக்கிக்கிட்டு..

வாங்கிக்கட்டு.. கூரப்பட்டு..

(M) ஏய்.. கண்ணால நூறு வலை

போடுகிற பொம்பள

உள்ளூர ஊறுதடி தேன்போல..

(C) கண்ணால நூறு வலை

போடுகிற பொம்பள

உள்ளூர ஊறுதடி தேன்போல

(F) முத்தாரம் தான்.. வித்தாராம் தான்..

(M) அரே அஹ்ஹா ஆஆஆஆ

(F) அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா

(M) பாசமுள்ள.. பாண்டியரு..

பாட்டுக் கட்டும்.. பாவலரு..

பாட.. விளையாட..

நான் மேடை ஆகட்டுமா..

கூட.. உங்க கூட..

ஒரு மா..ல போடட்டுமா..

(C) பாசமுள்ள.. பாண்டியரு..

பாட்டுக் கட்டும்.. பாவலரு..

இசை - Track by PVSings

கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து

கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து

கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து

கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து

கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து

கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து

கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து

கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து

மறந்து மறந்து மறந்திடாம

புதியப்பாட்டு பாடச்சொல்லி

கெறங்கி கெறங்கி ஒறங்கிடாம

விடியும்போது கேக்கச் சொல்லி

படிச்சப் பாட்ட கேட்டதாரு

படிக்கும் போது பாத்ததாரு

ஹொய் ஹொய் ஹொய் ஹொய்

இசை - Track by PVSings

(M) கட்டழகு.. பெட்டகமே..

பொட்டுவச்ச.. ரத்தினமே..

நித்திரைய.. விட்டுபுட்டு..

நேரமெல்லாம்.. சுத்துனமே..

(C) கட்டழகு.. பெட்டகமே..

பொட்டுவச்ச.. ரத்தினமே..

நித்திரைய.. விட்டுபுட்டு..

நேரமெல்லாம்.. சுத்துனமே..

(F) கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள

நிக்காம கனவு வரும் உன்னால

(C) கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள

நிக்காம கனவு வரும் உன்னால

(M) கல்யாணம் தான்.. நன்நேரம் தான்..

(F) அரே அஹ்ஹா ஆஆஆஆ

(M) அர ர ர ர ர ர ர ர ஹொய் ஹொய் ஹொய்யா

(F) பாசமுள்ள பாண்டியரு..

பாட்டுக் கட்டும் பாவலரு..

(M) பாட.. விளையாட.. நான் மேடை ஆகட்டுமா

(F) கூட.. உங்க கூட.. ஒரு மா..ல போடட்டுமா

(M) பாசமுள்ள பாண்டியரு

(F) பாட்டுக் கட்டும் பாவலரு

(M&F) தந்தன நா தந்தன நா..

தந்தன நா தந்தன நா..

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track! - PVSings

பாசமுள்ள பாண்டியரு - Paasamulla Paandiyaru - Captain Prabhakaran (1991) - PVHQTamilDuet - PVSings của PVSings - Lời bài hát & Các bản Cover